Kural 71அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்புண்கணீர் பூசல் தரும்Anpirkum Unto Ataikkundhaazh Aarvalar Punkaneer Poosal TharumEnglish meaning (G. U. Pope)Is there any fastening that can shut in love ? Tears of the affectionate will publish the love that is withinEnglish verse translation (G. U. Pope)And is there bar that can even love restrain? The tiny tear shall make the lover's secret plainTamil commentary (Kalaignar)உள்ளத்தில் இருக்கும் அன்பைத் தாழ்ப்பாள் போட்டு அடைத்து வைக்க முடியாது அன்புக்குரியவரின் துன்பங்காணுமிடத்து, கண்ணீர்த்துளி வாயிலாக அது வெளிப்பட்டுவிடும்Hindi meaningअर्गल है क्या जो रखे, प्रेमी उर में प्यार । घोषण करती साफ़ ही, तुच्छ नयन-जल-धार ॥Chapter 8: அன்புடைமை
Kural 72அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்என்பும் உரியர் பிறர்க்குAnpilaar Ellaam Thamakkuriyar Anputaiyaar Enpum Uriyar PirarkkuEnglish meaning (G. U. Pope)Those who are destitute of love appropriate all they have to themselves; but those who possess love consider even their bones to belong to othersEnglish verse translation (G. U. Pope)The loveless to themselves belong alone; The loving men are others' to the very boneTamil commentary (Kalaignar)அன்பு இல்லாதவர், எல்லாம் தமக்கே என உரிமை கொண்டாடுவர்; அன்பு உடையவரோ தம் உடல், பொருள், ஆவி ஆகிய அனைத்தும் பிறருக்கென எண்ணிடுவர்Hindi meaningप्रेम-शून्य जन स्वार्थरत, साधें सब निज काम । प्रेमी अन्यों के लिये, त्यागें हड्डी-चाम ॥Chapter 8: அன்புடைமை
Kural 73அன்போ டியைந்த வழக்கென்ப ஆருயிர்க்குஎன்போ டியைந்த தொடர்புAnpotu Iyaindha Vazhakkenpa Aaruyirkku Enpotu Iyaindha ThotarpuEnglish meaning (G. U. Pope)They say that the union of soul and body in man is the fruit of the union of love and virtue (in a former birth)English verse translation (G. U. Pope)Of precious soul with body's flesh and bone, The union yields one fruit, the life of love aloneTamil commentary (Kalaignar)உயிரும் உடலும்போல் அன்பும் செயலும் இணைந்திருப்பதே உயர்ந்த பொருத்தமாகும்Hindi meaningसिद्ध हुआ प्रिय जीव का, जो तन से संयोग । मिलन-यत्न-फल प्रेम से, कहते हैं बुध लोग ॥Chapter 8: அன்புடைமை
Kural 74அன்பீனும் ஆர்வம் உடைமை அதுஈனும்நண்பென்னும் நாடாச் சிறப்புAnpu Eenum Aarvam Utaimai Adhueenum Nanpu Ennum Naataach ChirappuEnglish meaning (G. U. Pope)Love begets desire: and that (desire) begets the immeasureable excellence of friendshipEnglish verse translation (G. U. Pope)From love fond yearning springs for union sweet of minds; And that the bond of rare excelling friendship bindsTamil commentary (Kalaignar)அன்பு பிறரிடம் பற்றுள்ளம் கொள்ளச் செய்யும் அந்த உள்ளம், நட்பு எனும் பெருஞ்சிறப்பை உருவாக்கும்Hindi meaningमिलनसार के भाव को, जनन करेगा प्रेम । वह मैत्री को जन्म दे, जो है उत्तम क्षेम ॥Chapter 8: அன்புடைமை
Kural 75அன்புற் றமர்ந்த வழக்கென்ப வையகத்துஇன்புற்றார் எய்தும் சிறப்புAnputru Amarndha Vazhakkenpa Vaiyakaththu Inputraar Eydhum SirappuEnglish meaning (G. U. Pope)These are the fruits of tranquil life of loveEnglish verse translation (G. U. Pope)Sweetness on earth and rarest bliss above, These are the fruits of tranquil life of loveTamil commentary (Kalaignar)உலகில் இன்புற்று வாழ்கின்றவர்க்கு வாய்க்கும் சிறப்பு, அவர் அன்புள்ளம் கொண்டவராக விளங்குவதன் பயனே என்று கூறலாம்Hindi meaningइहलौकिक सुख भोगते, निश्रेयस का योग । प्रेमपूर्ण गार्हस्थ्य का, फल मानें बुध लोग ॥Chapter 8: அன்புடைமை
Kural 76அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்மறத்திற்கும் அஃதே துணைAraththirke Anpusaar Penpa Ariyaar Maraththirkum Aqdhe ThunaiEnglish meaning (G. U. Pope)The ignorant say that love is an ally to virtue only, but it is also a help to get out of viceEnglish verse translation (G. U. Pope)The unwise deem love virtue only can sustain, It also helps the man who evil would restrainTamil commentary (Kalaignar)வீரச் செயல்களுக்கும் அன்பு துணையாகத் திகழ்கிறது என்பதை அறியாதவர்களே, அறச் செயல்களுக்கு மட்டுமே அன்பு துணையாக இருப்பதாகக் கூறுவார்கள்Hindi meaningसाथी केवल धर्म का, मानें प्रेम, अजान । त्राण करे वह प्रेम ही, अधर्म से भी जान ॥Chapter 8: அன்புடைமை
Kural 77என்பி லதனை வெயில்போலக் காயுமேஅன்பி லதனை அறம்Enpi Ladhanai Veyilpolak Kaayume Anpi Ladhanai AramEnglish meaning (G. U. Pope)Virtue will burn up the soul which is without love, even as the sun burns up the creature which is without bone, ie wormsEnglish verse translation (G. U. Pope)As sun's fierce ray dries up the boneless things, So loveless beings virtue's power to nothing bringsTamil commentary (Kalaignar)அறம் எதுவென அறிந்தும் அதனைக் கடைப்பிடிக்காதவரை, அவரது மனச்சாட்சியே வாட்டி வதைக்கும் அது வெயிலின் வெம்மை புழுவை வாட்டுவதுபோல இருக்கும்Hindi meaningकीड़े अस्थिविहीन को, झुलसेगा ज्यों धर्म । प्राणी प्रेम विहीन को, भस्म करेगा धर्म ॥Chapter 8: அன்புடைமை
Kural 78அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்வற்றல் மரந்தளிர்த் தற்றுAnpakath Thillaa Uyirvaazhkkai Vanpaarkan Vatral Marandhalirth ThatruEnglish meaning (G. U. Pope)The domestic state of that man whose mind is without love is like the flourishing of a withered tree upon the parched desertEnglish verse translation (G. U. Pope)The loveless soul, the very joys of life may know, When flowers, in barren soil, on sapless trees, shall blowTamil commentary (Kalaignar)மனத்தில் அன்பு இல்லாதவருடைய வாழ்க்கை, பாலைவனத்தில் பட்டமரம் தளிர்த்தது போன்றதுHindi meaningनीरस तरु मरु भूमि पर, क्या हो किसलय-युक्त । गृही जीव वैसा समझ, प्रेम-रहित मन-युक्त ॥Chapter 8: அன்புடைமை
Kural 79புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கைஅகத்துறுப் பன்பி லவர்க்குPuraththurup Pellaam Evanseyyum Yaakkai Akaththuruppu Anpi LavarkkuEnglish meaning (G. U. Pope)Of what avail are all the external members (of the body) to those who are destitute of love, the internal memberEnglish verse translation (G. U. Pope)Though every outward part complete, the body's fitly framed; What good, when soul within, of love devoid, lies halt and maimedTamil commentary (Kalaignar)அன்பு எனும் அகத்து உறுப்பு இல்லாதவர்க்குப் புறத்து உறுப்புகள் அழகாக இருந்து என்ன பயன்?Hindi meaningप्रेम देह में यदि नहीं, बन भातर का अंग । क्या फल हो यदि पास हों, सब बाहर के अंग ॥Chapter 8: அன்புடைமை
Kural 80அன்பின் வழிய துயிர்நிலை அஃதிலார்க்குஎன்புதோல் போர்த்த உடம்புAnpin Vazhiyadhu Uyirnilai Aqdhilaarkku Enpudhol Porththa UtampuEnglish meaning (G. U. Pope)That body alone which is inspired with love contains a living soul: if void of it, (the body) is bone overlaid with skinEnglish verse translation (G. U. Pope)Bodies of loveless men are bony framework clad with skin; Then is the body seat of life, when love resides withinTamil commentary (Kalaignar)அன்புநெஞ்சத்தின் வழியில் இயங்குவதே உயிருள்ள உடலாகும்; இல்லையேல், அது எலும்பைத் தோல் போர்த்திய வெறும் உடலேயாகும்Hindi meaningप्रेम-मार्ग पर जो चले, देह वही सप्राण । चर्म-लपेटी अस्थि है, प्रेम-हीन की मान ॥Chapter 8: அன்புடைமை