Kural 701கூறாமை நோக்கிக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும்மாறாநீர் வையக் கணி701 Kooraamai Nokkake Kuripparivaan Egngnaandrum Maaraaneer Vaiyak KaniEnglish meaning (G. U. Pope)The minister who by looking (at the king) understands his mind without being told (of it), will be a perpetual ornament to the world which is surrounded by a never-drying seaEnglish verse translation (G. U. Pope)Who knows the sign, and reads unuttered thought, the gem is he, Of earth round traversed by the changeless seaTamil commentary (Kalaignar)ஒருவர் எதுவும் பேசாமலிருக்கும் போதே அவர் என்ன நினைக்கிறார் என்பதை முகக்குறிப்பால் உணருகிறவன் உலகத்திற்கே அணியாவான்Hindi meaningबिना कहे जो जान ले, मुख-मुद्रा से भाव । सदा रहा वह भूमि का, भूषण महानुभाव ॥Chapter 71: குறிப்பறிதல்
Kural 702ஐயப் படாஅ தகத்த துணர்வானைத்தெய்வத்தோ டொப்பக் கொளல்Aiyap Pataaadhu Akaththadhu Unarvaanaith Theyvaththo Toppak KolalEnglish meaning (G. U. Pope)He is to be esteemed a god who is able to ascertain without a doubt what is within (one's mind)English verse translation (G. U. Pope)Undoubting, who the minds of men can scan, As deity regard that gifted manTamil commentary (Kalaignar)ஒருவன் மனத்தில் உள்ளத்தைத், தெளிவாக உணர்ந்து கொள்ளக்கூடிய சக்தி தெய்வத்திற்கே உண்டு என்று கூறினால், அந்தத் திறமை படைத்த மனிதனையும் அத்தெய்வத்தோடு ஒப்பிடலாம்Hindi meaningबिना किसी संदेह के, हृदयस्थित सब बात । जो जाने मानो उसे, देव तुल्य साक्षात ॥Chapter 71: குறிப்பறிதல்
Kural 703குறிப்பிற் குறிப்புணர் வாரை உறுப்பினுள்யாது கொடுத்துங் கொளல்Kurippir Kurippunar Vaarai Uruppinul Yaadhu Kotuththum KolalEnglish meaning (G. U. Pope)The king should ever give whatever (is asked) of his belongings and secure him who, by the indications (of his own mind) is able to read those of anotherEnglish verse translation (G. U. Pope)Who by the sign the signs interprets plain, Give any member up his aid to gainTamil commentary (Kalaignar)ஒருவரின் முகக் குறிப்பைக் கொண்டே அவரது உள்ளக் குறிப்பை அறிந்து கொள்ளக்கூடிய ஆற்றலுடையவரை, எந்தப் பொறுப்பைக் கொடுத்தாவது துணையாக்கிக் கொள்ளவேண்டும்Hindi meaningमनोभाव मुख-भाव से, जो जानता निहार । अंगों में कुछ भी दिला, करो उसे स्वीकार ॥Chapter 71: குறிப்பறிதல்
Kural 704குறித்தது கூறாமைக் கொள்வாரோ டேனைஉறுப்போ ரனையரால் வேறுKuriththadhu Kooraamaik Kolvaaro Tenai Uruppo Ranaiyaraal VeruEnglish meaning (G. U. Pope)Those who understand one's thoughts without being informed (thereof) and those who do not, may (indeed) resemble one another bodily; still are they different (mentally)English verse translation (G. U. Pope)Who reads what's shown by signs, though words unspoken be, In form may seem as other men, in function nobler far is heTamil commentary (Kalaignar)உறுப்புகளால் வேறுபடாத தோற்றமுடையவராக இருப்பினும், ஒருவர் மனத்தில் உள்ளதை, அவர் கூறாமலே உணரக்கூடியவரும், உணர முடியாதவரும் அறிவினால் வேறுபட்டவர்களேயாவார்கள்Hindi meaningबिना कहे भावज्ञ हैं, उनके सम भी लोग । आकृति में तो हैं मगर, रहें भिन्न वे लोग ॥Chapter 71: குறிப்பறிதல்
Kural 705குறிப்பிற் குறிப்புணரா வாயின் உறுப்பினுள்என்ன பயத்தவோ கண்Kurippir Kurippunaraa Vaayin Uruppinul Enna Payaththavo Kan?English meaning (G. U. Pope)Of what use are the eyes amongst one's members, if they cannot by their own indications dive those of another ?English verse translation (G. U. Pope)By sign who knows not sings to comprehend, what gain, 'Mid all his members, from his eyes does he obtainTamil commentary (Kalaignar)ஒருவரது முகக்குறிப்பு, அவரது உள்ளத்தில் இருப்பதைக் காட்டி விடும் என்கிறபோது, அந்தக் குறிப்பை உணர்ந்து கொள்ள முடியாத கண்கள் இருந்தும் என்ன பயன்?Hindi meaningयदि नहिं जाना भाव को, मुख-मुद्रा अवलोक । अंगों में से आँख का, क्या होगा उपयोग ॥Chapter 71: குறிப்பறிதல்
Kural 706அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்கடுத்தது காட்டும் முகம்Atuththadhu Kaattum Palingupol Nenjam Katuththadhu Kaattum MukamEnglish meaning (G. U. Pope)As the mirror reflects what is near so does the face show what is uppermost in the mindEnglish verse translation (G. U. Pope)As forms around in crystal mirrored clear we find, The face will show what's throbbing in the mindTamil commentary (Kalaignar)கண்ணாடி, தனக்கு உள்ளத்தைக் காட்டுவதுபோல ஒருவரது மனத்தில் உள்ளத்தில் அவரது முகம் காட்டி விடும்Hindi meaningबिम्बित करता स्फटिक ज्यों, निकट वस्तु का रंग । मन के अतिशय भाव को, मुख करता बहिरंग ॥Chapter 71: குறிப்பறிதல்
Kural 707முகத்தின் முதுக்குறைந்த துண்டோ உவப்பினும்காயினும் தான்முந் துறும்Mukaththin Mudhukkuraindhadhu Unto Uvappinum Kaayinum Thaanmun ThurumEnglish meaning (G. U. Pope)Is there anything so full of knowledge as the face ? (No) it precedes the mind, whether (the latter is) pleased or vexedEnglish verse translation (G. U. Pope)Than speaking countenance hath aught more prescient skill? Rejoice or burn with rage, 'tis the first herald stillTamil commentary (Kalaignar)உள்ளத்தில் உள்ள விருப்பு வெறுப்புகளை முந்திக் கொண்டு வெளியிடுவதில் முகத்தைப் போல அறிவு மிக்கது வேறெதுவுமில்லைHindi meaningमुख से बढ़ कर बोधयुत, है क्या वस्तु विशेष । पहले वह बिम्बित करे, प्रसन्नता या द्वेष ॥Chapter 71: குறிப்பறிதல்
Kural 708முகநோக்கி நிற்க அமையும் அகநோக்கிஉற்ற துணர்வார்ப் பெறின்Mukamnokki Nirka Amaiyum Akamnokki Utra Thunarvaarp PerinEnglish meaning (G. U. Pope)If the king gets those who by looking into his mind can understand (and remove) what has occurred (to him) it is enough that he stand looking at their faceEnglish verse translation (G. U. Pope)To see the face is quite enough, in presence brought, When men can look within and know the lurking thoughtTamil commentary (Kalaignar)அகத்தில் உள்ளதை உணர்ந்து கொள்ளும் திறமையிருப்பின், அவர் ஒருவரின் முகத்துக்கு எதிரில் நின்றாலே போதுமானதுHindi meaningबीती समझे देखकर, यदि ऐसा नर प्राप्त । अभिमुख उसके हो खड़े, रहना है पर्याप्त ॥Chapter 71: குறிப்பறிதல்
Kural 709பகைமையும் கேண்மையும் கண்ணுரைக்கும் கண்ணின்வகைமை உணர்வார்ப் பெறின்Pakaimaiyum Kenmaiyum Kannuraikkum Kannin Vakaimai Unarvaarp PerinEnglish meaning (G. U. Pope)If a king gets ministers who can read the movements of the eye, the eyes (of foreign kings) will (themselves) reveal (to him) their hatred or friendshipEnglish verse translation (G. U. Pope)The eye speaks out the hate or friendly soul of man; To those who know the eye's swift varying moods to scanTamil commentary (Kalaignar)பார்வையின் வேறுபாடுகளைப் புரிந்துகொள்ளக் கூடியவர்கள், ஒருவரின் கண்களைப் பார்த்தே அவர் மனத்தில் இருப்பது நட்பா, பகையா என்பதைக் கூறிவிடுவார்கள்Hindi meaningबतलायेंगे नेत्र ही, शत्रु-मित्र का भाव । अगर मिलें जो जानते, दृग का भिन्न स्वभाव ॥Chapter 71: குறிப்பறிதல்
Kural 710நுண்ணியம் என்பார் அளக்குங்கோல் காணுங்காற்கண்ணல்ல தில்லை பிறNunniyam Enpaar Alakkungol Kaanungaal Kannalladhu Illai PiraEnglish meaning (G. U. Pope)The measuring-rod of those (ministers) who say "we are acute" will on inquiry be found to be their (own) eyes and nothing elseEnglish verse translation (G. U. Pope)The men of keen discerning soul no other test apply (When you their secret ask) than man's revealing eyeTamil commentary (Kalaignar)நுண்ணறிவாளர் எனப்படுவோர்க்கு பிறரின் மனத்தில் உள்ளதை அளந்தறியும் கோலாகப் பயன்படுவது அவரது கண் அல்லாமல் வேறு எதுவுமில்லைHindi meaningजो कहते हैं, ‘हम रहे’, सूक्ष्म बुद्धि से धन्य । मान-दण्ड उनका रहा, केवल नेत्र, न अन्य ॥Chapter 71: குறிப்பறிதல்