Kural 321அறவினை யாதெனின் கொல்லாமை கோறல்பிறவினை எல்லாந் தரும்Aravinai Yaadhenin Kollaamai Koral Piravinai Ellaan TharumEnglish meaning (G. U. Pope)Never to destroy life is the sum of all virtuous conduct The destruction of life leads to every evilEnglish verse translation (G. U. Pope)What is the work of virtue? 'Not to kill'; For 'killing' leads to every work of illTamil commentary (Kalaignar)எந்த உயிரையும் கொல்லாதிருப்பதே அறச்செயலாகும் கொலை செய்தல் தீயவினைகள் அனைத்தையும் விளைவிக்கும்Hindi meaningधर्म-कृत्य का अर्थ है, प्राणी-वध का त्याग । प्राणी-हनन दिलायगा, सर्व-पाप-फल-भाग ॥Chapter 33: கொல்லாமை
Kural 322பகுத்துணடு பல்லுயி ரோம்புதல் நூலோர்தொகுத்தவற்று ளெல்லாந் தலைPakuththuntu Palluyir Ompudhal Noolor Thokuththavatrul Ellaan ThalaiEnglish meaning (G. U. Pope)The chief of all (the virtues) which authors have summed up, is the partaking of food that has been shared with others, and the preservation of the mainfold life of other creaturesEnglish verse translation (G. U. Pope)Let those that need partake your meal; guard every-thing that lives; This the chief and sum of lore that hoarded wisdom givesTamil commentary (Kalaignar)இருப்போர் இல்லாதோர் என்றில்லாமல், கிடைத்ததைப் பகிர்ந்துகொண்டு, எல்லா உயிர்களும் வாழ வேண்டும் என்ற சமநிலைக் கொள்கைக்கு ஈடானது வேறு எதுவுமே இல்லைHindi meaningखाना बाँट क्षुधार्त्त को, पालन कर सब जीव । शास्त्रकार मत में यही, उत्तम नीति अतीव ॥Chapter 33: கொல்லாமை
Kural 323ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன்பின்சாரப் பொய்யாமை நன்றுOndraaka Nalladhu Kollaamai Matradhan Pinsaarap Poiyaamai NandruEnglish meaning (G. U. Pope)Not to destroy life is an incomparably (great) good next to it in goodness ranks freedom from falsehoodEnglish verse translation (G. U. Pope)Alone, first of goods things, is 'not to slay'; The second is, no untrue word to sayTamil commentary (Kalaignar)அறங்களின் வரிசையில் முதலில் கொல்லாமையும் அதற்கடுத்துப் பொய்யாமையும் இடம் பெறுகின்றனHindi meaningप्राणी-हनन निषेध का, अद्वितीय है स्थान । तदनन्तर ही श्रेष्ठ है, मिथ्या-वर्जन मान ॥Chapter 33: கொல்லாமை
Kural 324நல்லா றெனப்படுவ தியாதெனின் யாதொன்றுங்கொல்லாமை சூழும் நெறிNallaaru Enappatuvadhu Yaadhenin Yaadhondrum Kollaamai Soozhum NeriEnglish meaning (G. U. Pope)Good path is that which considers how it may avoid killing any creatureEnglish verse translation (G. U. Pope)You ask, What is the good and perfect way? 'Tis path of him who studies nought to slayTamil commentary (Kalaignar)எந்த உயிரையும் கொல்லக் கூடாது எனும் நெறி காப்பதுதான் நல்லற வழி எனப்படும்Hindi meaningलक्षण क्या उस पंथ का, जिसको कहें सुपंथ । जीव-हनन वर्जन करे, जो पथ वही सुपंथ ॥Chapter 33: கொல்லாமை
Kural 325நிலையஞ்சி நீத்தாரு ளெல்லாங் கொலையஞ்சிக்கொல்லாமை சூழ்வான் தலைNilaianji Neeththaarul Ellaam Kolaianjik Kollaamai Soozhvaan ThalaiEnglish meaning (G. U. Pope)Of all those who, fearing the permanence of earthly births, have abandoned desire, he is the chief who, fearing (the guilt of) murder, considers how he may avoid the destruction of lifeEnglish verse translation (G. U. Pope)Of those who 'being' dread, and all renounce, the chief are they, Who dreading crime of slaughter, study nought to slayTamil commentary (Kalaignar)உலகியல் நிலையை வெறுத்துத் துறவு பூண்டவர் எல்லோரையும்விடக் கொலையை வெறுத்துக் கொல்லாமையைக் கடைப்பிடிப்பவரே சிறந்தவராவார்Hindi meaningजीवन से भयभीत हो, जो होते हैं संत । वध-भय से वध त्याग दे, उनमें वही महंत ॥Chapter 33: கொல்லாமை
Kural 326கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாள்மேல்செல்லா துயிருண்ணுங் கூற்றுKollaamai Merkon Tozhukuvaan Vaazhnaalmel Sellaadhu Uyirunnung KootruEnglish meaning (G. U. Pope)Yama, the destroyer of life, will not attack the life of him, who acts under the determination of never destroying lifeEnglish verse translation (G. U. Pope)Ev'n death that life devours, their happy days shall spare, Who law, 'Thou shall not kill', uphold with reverent careTamil commentary (Kalaignar)கொலை செய்யாமையை வாழ்வில் அறநெறியாகக் கொண்டவரின் பெருமையை வியந்து, சாவுகூட அவர் உயிரைப் பறிக்கத் தயங்கி நிற்கும்Hindi meaningहाथ उठावेगा नहीं जीवन-भक्षक काल । उस जीवन पर, जो रहें, वध-निषेध-व्रत-पाल ॥Chapter 33: கொல்லாமை
Kural 327தன்னுயிர் நீப்பினுஞ் செய்யற்க தான்பிறிதின்னுயிர் நீக்கும் வினைThannuyir Neeppinum Seyyarka Thaanpiridhu Innuyir Neekkum VinaiEnglish meaning (G. U. Pope)Let no one do that which would destroy the life of another, although he should by so doing, lose his own lifeEnglish verse translation (G. U. Pope)Though thine own life for that spared life the price must pay, Take not from aught that lives gift of sweet life awayTamil commentary (Kalaignar)தன்னுயிரே போவதாக இருப்பினும்கூட அதற்காக இன்னொரு உயிரைப் போக்கும் செயலில் ஈடுபடக்கூடாதுHindi meaningप्राण-हानि अपनी हुई, तो भी हो निज धर्म । अन्यों के प्रिय प्राण का, करें न नाशक कर्म ॥Chapter 33: கொல்லாமை
Kural 328நன்றாகும் ஆக்கம் பெரிதெனினுஞ் சான்றோர்க்குக்கொன்றாகும் ஆக்கங் கடைNandraakum Aakkam Peridheninum Saandrorkkuk Kondraakum Aakkang KataiEnglish meaning (G. U. Pope)The advantage which might flow from destroying life in sacrifice, is dishonourable to the wise (who renounced the world), even although it should be said to be productive of great goodEnglish verse translation (G. U. Pope)Though great the gain of good should seem, the wise Will any gain by staughter won despiseTamil commentary (Kalaignar)பெரிதாக நன்மை தரக்கூடிய அளவுக்கு ஒரு கொலை பயன்படக் கூடுமெனினும், நல்ல பண்புடைய மக்கள், அந்த நன்மையை இழிவானதாகவே கருதுவார்கள்Hindi meaningवध-मूलक धन प्राप्ति से, यद्यपि हो अति प्रेय । संत महात्मा को वही, धन निकृष्ट है ज्ञेय ॥Chapter 33: கொல்லாமை
Kural 329கொலைவினைய ராகிய மாக்கள் புலைவினையர்புன்மை தெரிவா ரகத்துKolaivinaiya Raakiya Maakkal Pulaivinaiyar Punmai Therivaa RakaththuEnglish meaning (G. U. Pope)To minds of them who what is vileness knowEnglish verse translation (G. U. Pope)Whose trade is 'killing', always vile they show, To minds of them who what is vileness knowTamil commentary (Kalaignar)பகுத்தறிவை இழந்து செயல்படும் கொலைகாரர்களைச் சான்றோர் உள்ளம், இழிதகைப் பிறவிகளாகவே கருதும்Hindi meaningप्राणी-हत्या की जिन्हें, निकृष्टता का भान । उनके मत में वधिक जन, हैं चण्डाल मलान ॥Chapter 33: கொல்லாமை
Kural 330உயிருடம்பின் நீக்கியா ரென்ப செயிருடம்பின்செல்லாத்தீ வாழ்க்கை யவர்Uyir Utampin Neekkiyaar Enpa Seyir Utampin Sellaaththee Vaazhkkai YavarEnglish meaning (G. U. Pope)(The wise) will say that men of diseased bodies, who live in degradation and in poverty, are those who separated the life from the body of animals (in a former birth)English verse translation (G. U. Pope)Who lead a loathed life in bodies sorely pained, Are men, the wise declare, by guilt of slaughter stainedTamil commentary (Kalaignar)வறுமையும் நோயும் மிகுந்த தீய வாழ்க்கையில் உழல்வோர், ஏற்கனவே கொலைகள் பல செய்தவராக இருப்பர் என்று முன்னோர் கூறுவர்Hindi meaningजीवन नीच दरिद्र हो, जिसका रुग्ण शरीर । कहते बुथ, उसने किया, प्राण-वियुक्त शरीर ॥Chapter 33: கொல்லாமை