Kural 231ஈத லிசைபட வாழ்தல் அதுவல்லதூதிய மில்லை உயிர்க்குEedhal Isaipata Vaazhdhal Adhuvalladhu Oodhiyam Illai UyirkkuEnglish meaning (G. U. Pope)Give to the poor and live with praise There is no greater profit to man than thatEnglish verse translation (G. U. Pope)See that thy life the praise of generous gifts obtain; Save this for living man exists no real gainTamil commentary (Kalaignar)கொடைத் தன்மையும், குன்றாத புகழும்தவிர வாழ்க்கைக்கு ஆக்கம் தரக் கூடியது வேறெதுவும் இல்லைHindi meaningदेना दान गरिब को, जीना कर यश-लाभ । इससे बढ़ कर जीव को, और नहीं है लाभ ॥Chapter 24: புகழ்
Kural 232உரைப்பா ருரைப்பவை யெல்லாம் இரப்பார்க்கொன்றீவார்மேல் நிற்கும் புகழ்Uraippaar Uraippavai Ellaam Irappaarkkondru Eevaarmel Nirkum PukazhEnglish meaning (G. U. Pope)Whatsoever is spoken in the world will abide as praise upon that man who gives alms to the poorEnglish verse translation (G. U. Pope)The speech of all that speak agrees to crown The men that give to those that ask, with fair renownTamil commentary (Kalaignar)போற்றுவோர் போற்றுவனவெல்லாம் இல்லாதவர்க்கு ஒன்று வழங்குவோரின் புகழைக் குறித்தே அமையும்Hindi meaningकरता है संसार तो, उसका ही गुण-गान । याचक को जो दान में, कुछ भी करें प्रदान ॥Chapter 24: புகழ்
Kural 233ஒன்றா உலகத் துயர்ந்த புகழல்லாற்பொன்றாது நிற்பதொன் றில்Ondraa Ulakaththu Uyarndha Pukazhallaal Pondraadhu Nirpadhon RilEnglish meaning (G. U. Pope)There is nothing that stands forth in the world imperishable, except fame, exalted in solitary greatnessEnglish verse translation (G. U. Pope)Save praise alone that soars on high, Nought lives on earth that shall not dieTamil commentary (Kalaignar)ஒப்பற்றதாகவும், அழிவில்லாததாகவும் இந்த உலகத்தில் நிலைத்திருப்பது புகழைத் தவிர வேறு எதுவுமே இல்லைHindi meaningटिकती है संसार में, अनुपम कीर्ति महान । अविनाशी केवल वही, और न कोई जान ॥Chapter 24: புகழ்
Kural 234நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்போற்றாது புத்தே ளுலகுNilavarai Neelpukazh Aatrin Pulavaraip Potraadhu Puththel UlakuEnglish meaning (G. U. Pope)If one has acquired extensive fame within the limits of this earth, the world of the Gods will no longer praise those sages who have attained that worldEnglish verse translation (G. U. Pope)If men do virtuous deeds by world-wide ample glory crowned, The heavens will cease to laud the sage for other gifts renownedTamil commentary (Kalaignar)இனிவரும் புதிய உலகம்கூட இன்றைய உலகில் தன்னலம் துறந்து புகழ் ஈட்டிய பெருமக்களை விடுத்து, அறிவாற்றல் உடையவரை மட்டும் போற்றிக் கொண்டிராதுHindi meaningयदि कोई भूलोक में, पाये कीर्ति महान । देवलोक तो ना करें, ज्ञानी का गुण-गान ॥Chapter 24: புகழ்
Kural 235நத்தம்போல் கேடும் உளதாகுஞ் சாக்காடும்வித்தகர்க் கல்லால் அரிதுNaththampol Ketum Uladhaakum Saakkaatum Viththakark Kallaal AridhuEnglish meaning (G. U. Pope)Prosperity to the body of fame, resulting in poverty to the body of flesh and the stability to the former arising from the death of the latter, are achievable only by the wiseEnglish verse translation (G. U. Pope)Loss that is gain, and death of life's true bliss fulfilled, Are fruits which only wisdom rare can yieldTamil commentary (Kalaignar)துன்பங்களுக்கிடையேகூட அவற்றைத் தாங்கும் வலிமையால் தமது புகழை வளர்த்துக் கொள்வதும், தமது சாவிலும்கூடப் புகழை நிலை நாட்டுவதும் இயல்பான ஆற்றலுடையவருக்கே உரிய செயலாகும்Hindi meaningह्रास बने यशवृद्धिकर, मृत्यु बने अमरत्व । ज्ञानवान बिन और में, संभव न यह महत्व ॥Chapter 24: புகழ்
Kural 236தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார்தோன்றலின் தோன்றாமை நன்றுThondrin Pukazhotu Thondruka Aqdhilaar Thondralin Thondraamai NandruEnglish meaning (G. U. Pope)If you are born (in this world), be born with qualities conductive to fame From those who are destitute of them it will be better not to be bornEnglish verse translation (G. U. Pope)If man you walk the stage, appear adorned with glory's grace; Save glorious you can shine, 'twere better hide your faceTamil commentary (Kalaignar)எந்தத் துறையில் ஈடுபட்டாலும் அதில் புகழுடன் விளங்கவேண்டும்; இயலாதவர்கள் அந்தத் துறையில் ஈடுபடாமல் இருப்பதே நல்லதுHindi meaningजन्मा तो यों जन्म हो, जिसमें होवे नाम । जन्म न होना है भला, यदि न कमाया नाम ॥Chapter 24: புகழ்
Kural 237புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மைஇகழ்வாரை நோவ தெவன்Pukazhpata Vaazhaadhaar Thannovaar Thammai Ikazhvaarai Novadhu Evan?English meaning (G. U. Pope)Why do those who cannot live with praise, grieve those who despise them, instead of grieving themselves for their own inabilityEnglish verse translation (G. U. Pope)If you your days will spend devoid of goodly fame, When men despise, why blame them? You've yourself to blameTamil commentary (Kalaignar)உண்மையான புகழுடன் வாழ முடியாதவர்கள், அதற்காகத் தம்மை நொந்து கொள்ள வேண்டுமே தவிரத் தமது செயல்களை இகழ்ந்து பேசுகிறவர்களை நொந்து கொள்வது எதற்காக?Hindi meaningकीर्तिमान बन ना जिया, कुढ़ता स्वयं न आप । निन्दक पर कुढ़ते हुए, क्यों होता है ताप ॥Chapter 24: புகழ்
Kural 238வசையென்ப வையத்தார்க் கெல்லாம் இசையென்னும்எச்சம் பெறாஅ விடின்Vasaiyenpa Vaiyaththaark Kellaam Isaiyennum Echcham Peraaa VitinEnglish meaning (G. U. Pope)Not to beget fame will be esteemed a disgrace by the wise in this worldEnglish verse translation (G. U. Pope)Fame is virtue's child, they say; if, then, You childless live, you live the scorn of menTamil commentary (Kalaignar)தமக்குப் பிறகும் எஞ்சி நிற்கக் கூடிய புகழைப் பெறாவிட்டால், அது அந்த வாழ்க்கைக்கே வந்த பழியென்று வையம் கூறும்Hindi meaningयदि नहिं मिली परंपरा, जिसका है यश नाम । तो जग में सब के लिये, वही रहा अपनाम ॥Chapter 24: புகழ்
Kural 239வசையிலா வண்பயன் குன்றும் இசையிலாயாக்கை பொறுத்த நிலம்Vasaiyilaa Vanpayan Kundrum Isaiyilaa Yaakkai Poruththa NilamEnglish meaning (G. U. Pope)The ground which supports a body without fame will diminish in its rich produceEnglish verse translation (G. U. Pope)The blameless fruits of fields' increase will dwindle down, If earth the burthen bear of men without renownTamil commentary (Kalaignar)புகழ் எனப்படும் உயிர் இல்லாத வெறும் மனித உடலைச் சுமந்தால், இந்தப்பூமி நல்ல விளைவில்லாத நிலமாகக் கருதப்படும்Hindi meaningकीर्तिहीन की देह का, भू जब ढोती भार । पावन प्रभूत उपज का, क्षय होता निर्धार ॥Chapter 24: புகழ்
Kural 240வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழியவாழ்வாரே வாழா தவர்Vasaiyozhiya Vaazhvaare Vaazhvaar Isaiyozhiya Vaazhvaare Vaazhaa ThavarEnglish meaning (G. U. Pope)Those live who live without disgrace Those who live without fame live notEnglish verse translation (G. U. Pope)Who live without reproach, them living men we deem; Who live without renown, live not, though living men they seemTamil commentary (Kalaignar)பழி உண்டாகாமல் வாழ்வதே வாழ்க்கை எனப்படும், புகழ் இல்லாதவர் வாழ்வதும் வாழாததும் ஒன்றுதான்Hindi meaningनिन्दा बिन जो जी रहा, जीवित वही सुजान । कीर्ति बिना जो जी रहा, उसे मरा ही जान ॥Chapter 24: புகழ்