Kural 221வறியார்க்கொன் றீவதே ஈகைமற் றெல்லாங்குறியெதிர்ப்பை நீர துடைத்துVariyaarkkondru Eevadhe Eekaimar Rellaam Kuriyedhirppai Neera ThutaiththuEnglish meaning (G. U. Pope)To give to the destitute is true charity All other gifts have the nature of (what is done for) a measured returnEnglish verse translation (G. U. Pope)Call that a gift to needy men thou dost dispense, All else is void of good, seeking for recompenseTamil commentary (Kalaignar)இல்லாதவர்க்கு வழங்குவதே ஈகைப் பண்பாகும் மற்றவர்களுக்கு வழங்குவது என்பது ஏதோ ஓர் ஆதாயத்தை எதிர்பார்த்து வழங்கப்படுவதாகும்Hindi meaningदेना दान गरीब को, है यथार्थ में दान । प्रत्याशा प्रतिदान की, है अन्य में निदान ॥Chapter 23: ஈ.கை
Kural 222நல்லா றெனினுங் கொளல்தீது மேலுலகம்இல்லெனினும் ஈதலே நன்றுNallaaru Eninum Kolaldheedhu Melulakam Illeninum Eedhale NandruEnglish meaning (G. U. Pope)To beg is evil, even though it were said that it is a good path (to heaven) To give is good, even though it were said that those who do so cannot obtain heavenEnglish verse translation (G. U. Pope)Though men declare it heavenward path, yet to receive is ill; Though upper heaven were not, to give is virtue stillTamil commentary (Kalaignar)பிறரிடமிருந்து நல்வழியில் பொருளைப் பெற்றாலும் அது பெருமையல்ல; சிறுமையே ஆகும் கொடை வழங்குவதால் மேலுலகம் என்று சொல்லப்படுவது கிட்டிவிடப் போவதில்லை; எனினும் பிறர்க்குக் கொடுத்து வாழ்வதே சிறந்த வாழ்க்கையாகும்Hindi meaningमोक्ष-मार्ग ही क्यों न हो, दान- ग्रहण अश्रेय । यद्यपि मोक्ष नहीं मिले, दान-धर्म ही श्रेय ॥Chapter 23: ஈ.கை
Kural 223இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல்குலனுடையான் கண்ணே யுளIlanennum Evvam Uraiyaamai Eedhal Kulanutaiyaan Kanne YulaEnglish meaning (G. U. Pope)(Even in a low state) not to adopt the mean expedient of saying "I have nothing," but to give, is the characteristic of the mad of noble birthEnglish verse translation (G. U. Pope)'I've nought' is ne'er the high-born man's reply; He gives to those who raise themselves that cryTamil commentary (Kalaignar)தமக்குள்ள வறுமைத் துன்பத்தைக் காட்டிக்கொள்ளாமல் பிறருக்கு ஈவது உயர்ந்த குடிப்பிறந்தவரின் பண்பாகும்Hindi meaning‘दीन-हीन हूँ’ ना कहे, करता है यों दान । केवल प्राप्य कुलीन में, ऐसी उत्तम बान ॥Chapter 23: ஈ.கை
Kural 224இன்னா திரக்கப் படுதல் இரந்தவர்இன்முகங் காணு மளவுInnaadhu Irakkap Patudhal Irandhavar Inmukang Kaanum AlavuEnglish meaning (G. U. Pope)To see men begging from us in disagreeable, until we see their pleasant countenanceEnglish verse translation (G. U. Pope)The suppliants' cry for aid yields scant delight, Until you see his face with grateful gladness brightTamil commentary (Kalaignar)ஈதல் பண்புடையவர்க்குத் தம்மை நாடி வரும் இரவலரின் புன்னகை பூத்த முகத்தைக் கண்டு இன்புறும் வரையில், அவருக்காக இரக்கப்படுவதும் ஒரு துன்பமாகவே தோன்றும்Hindi meaningयाचित होने की दशा, तब तक रहे विषण्ण । जब तक याचक का वदन, होगा नहीं प्रसन्न ॥Chapter 23: ஈ.கை
Kural 225ஆற்றுவா ராற்றல் பசியாற்றல் அப்பசியைமாற்றுவா ராற்றலிற் பின்Aatruvaar Aatral Pasiaatral Appasiyai Maatruvaar Aatralin PinEnglish meaning (G. U. Pope)The power of those who perform penance is the power of enduring hunger It is inferior to the power of those who remove the hunger (of others)English verse translation (G. U. Pope)'Mid devotees they're great who hunger's pangs sustain, Who hunger's pangs relieve a higher merit gainTamil commentary (Kalaignar)பசியைப் பொறுத்துக் கொள்ளும் நோன்பைக் கடைப்பிடிப்பதைவிடப் பசித்திருக்கும் ஒருவருக்கு உணவு அளிப்பதே சிறந்ததாகும்Hindi meaningक्षुधा-नियन्त्रण जो रहा, तपोनिष्ठ की शक्ति । क्षुधा-निवारक शक्ति के, पीछे ही वह शक्ति ॥Chapter 23: ஈ.கை
Kural 226அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்பெற்றான் பொருள்வைப் புழிAtraar Azhipasi Theerththal Aqdhoruvan Petraan Porulvaip PuzhiEnglish meaning (G. U. Pope)The removal of the killing hunger of the poor is the place for one to lay up his wealthEnglish verse translation (G. U. Pope)Let man relieve the wasting hunger men endure; For treasure gained thus finds he treasure-house secureTamil commentary (Kalaignar)பட்டினி எனச் சொல்லி வந்தவரின் பசியைத் தீர்ப்பது வீண் போகாது அதுவே, தான் தேடிய பொருளைப் பிற்காலத்தில் உதவுவதற்கு ஏற்பச் சேமித்து வைக்கக்கூடிய கருவூலமாகும்Hindi meaningनाशक-भूक दरिद्र की, कर मिटा कर दूर । वह धनिकों को चयन हित, बनता कोष ज़रूर ॥Chapter 23: ஈ.கை
Kural 227பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னுந்தீப்பிணி தீண்ட லரிதுPaaththoon Mareei Yavanaip Pasiyennum Theeppini Theental AridhuEnglish meaning (G. U. Pope)The fiery disease of hunger shall never touch him who habitually distributes his food to othersEnglish verse translation (G. U. Pope)Whose soul delights with hungry men to share his meal, The hand of hunger's sickness sore shall never feelTamil commentary (Kalaignar)பகிர்ந்து உண்ணும் பழக்கம் உடையவர்களைப் பசியென்னும் கொடிய நோய் அணுகுவதில்லைHindi meaningभोजन को जो बाँट कर, किया करेगा भोग । उसे नहीं पीड़ित करे, क्षुधा भयंकर रोग ॥Chapter 23: ஈ.கை
Kural 228ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமைவைத்திழக்கும் வன்க ணவர்Eeththuvakkum Inpam Ariyaarkol Thaamutaimai Vaiththizhakkum Vanka NavarEnglish meaning (G. U. Pope)Do the hard-eyed who lay up and lose their possessions not know the happiness which springs from the pleasure of giving ?English verse translation (G. U. Pope)Delight of glad'ning human hearts with gifts do they not know. Men of unpitying eye, who hoard their wealth and lose it soTamil commentary (Kalaignar)ஏழை எளியோர்க்கு எதுவும் அளித்திடாமல் ஈ.ட்டிய பொருள் அனைத்தையும் இழந்திடும் ஈ.வு இரக்கமற்றோர், பிறர்க்கு வழங்கி மகிழ்வதில் ஏற்படும் இன்பத்தை அறியமாட்டாரோ?Hindi meaningधन-संग्रह कर खो रहा, जो निर्दय धनवान । दे कर होते हर्ष का, क्या उसको नहिं ज्ञान ॥Chapter 23: ஈ.கை
Kural 229இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பியதாமே தமிய ருணல்Iraththalin Innaadhu Mandra Nirappiya Thaame Thamiyar UnalEnglish meaning (G. U. Pope)29 Solitary and unshared eating for the sake of filling up one's own riches is certainly much moreEnglish verse translation (G. U. Pope)They keep their garners full, for self alone the board they spread;- 'Tis greater pain, be sure, than begging daily breadTamil commentary (Kalaignar)பிறர்க்கு ஈவதால் குறையக் கூடுமென்று, குவித்து வைத்துள்ளதைத் தாமே உண்ணுவது என்பது கையேந்தி இரந்து நிற்பதைக் காட்டிலும் கொடுமையானதுHindi meaningस्वयं अकेले जीमना, पूर्ति के हेतु । याचन करने से अधिक, निश्चय दुख का हेतु ॥Chapter 23: ஈ.கை
Kural 230சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம்ஈத லியையாக் கடைSaadhalin Innaadha Thillai Inidhadhooum Eedhal Iyaiyaak KataiEnglish meaning (G. U. Pope)Nothing is more unpleasant than death: yet even that is pleasant where charity cannot be exercisedEnglish verse translation (G. U. Pope)'Tis bitter pain to die, 'Tis worse to live. For him who nothing finds to giveTamil commentary (Kalaignar)சாவு எனும் துன்பத்தைவிட வறியவர்க்கு எதுவும் வழங்க இயலாத மனத்துன்பம் பெரியதுHindi meaningमरने से बढ़ कर नहीं, दुख देने के अर्थ । सुखद वही जब दान में, देने को असमर्थ ॥Chapter 23: ஈ.கை