Kural 151அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மைஇகழ்வார்ப் பொறுத்தல் தலைAkazhvaaraith Thaangum Nilampolath Thammai Ikazhvaarp Poruththal ThalaiEnglish meaning (G. U. Pope)To bear with those who revile us, just as the earth bears up those who dig it, is the first of virtuesEnglish verse translation (G. U. Pope)As earth bears up the men who delve into her breast, To bear with scornful men of virtues is the bestTamil commentary (Kalaignar)தன்மீது குழி பறிப்போரையே தாங்குகின்ற பூமியைப் போல் தம்மை இகழ்ந்து பேசுகிறவர்களின் செயலையும் பொறுத்துக் கொள்வதே தலைசிறந்த பண்பாகும்Hindi meaningक्षमा क्षमा कर ज्यों धरे, जो खोदेगा फोड़ । निन्दक को करना क्षमा, है सुधर्म बेजोड़ ॥Chapter 16: பொறையுடைமை
Kural 152பொறுத்த லிறப்பினை யென்றும் அதனைமறத்த லதனினும் நன்றுPoruththal Irappinai Endrum Adhanai Maraththal Adhaninum NandruEnglish meaning (G. U. Pope)Bear with reproach even when you can retaliate; but to forget it will be still better than thatEnglish verse translation (G. U. Pope)Forgiving trespasses is good always; Forgetting them hath even higher praise;Tamil commentary (Kalaignar)அளவுகடந்து செய்யப்பட்ட தீங்கைப் பொறுத்துக் கொள்வதைக் காட்டிலும், அந்தத் தீங்கை அறவே மறந்து விடுவதே சிறந்த பண்பாகும்Hindi meaningअच्छा है सब काल में, सहना अत्याचार । फिर तो उसको भूलना, उससे श्रेष्ठ विचार ॥Chapter 16: பொறையுடைமை
Kural 153இன்மையு ளின்மை விருந்தொரால் வன்மையுள்வன்மை மடவார்ப் பொறைInmaiyul Inmai Virundhoraal Vanmaiyul Vanmai Matavaarp PoraiEnglish meaning (G. U. Pope)To neglect hospitality is poverty of poverty To bear with the ignorant is might of mightEnglish verse translation (G. U. Pope)The sorest poverty is bidding guest unfed depart; The mightiest might to bear with men of foolish heartTamil commentary (Kalaignar)வறுமையிலும் கொடிய வறுமை, வந்த விருந்தினரை வரவேற்க முடியாதது அதைப் போல வலிமையிலேயே பெரிய வலிமை அறிவிலிகளின் செயலைப் பொறுத்துக் கொள்வதுHindi meaningदारिद में दारिद्रय है, अतिथि-निवारण-बान । सहन मूर्ख की मूर्खता, बल में भी बल जान ॥Chapter 16: பொறையுடைமை
Kural 154நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமைபோற்றி யொழுகப் படும்Niraiyutaimai Neengaamai Ventin Poraiyutaimai Potri Yozhukap PatumEnglish meaning (G. U. Pope)If you desire that greatness should never leave, you preserve in your conduct the exercise of patienceEnglish verse translation (G. U. Pope)Seek'st thou honour never tarnished to retain; So must thou patience, guarding evermore, maintainTamil commentary (Kalaignar)பொறுமையின் உறைவிடமாக இருப்பவரைத்தான் நிறைவான மனிதர் என்று உலகம் புகழும்Hindi meaningअगर सर्व-गुण-पूर्णता, तुमको छोड़ न जाय । क्षमा-भाव का आचरण, किया लगन से जाय ॥Chapter 16: பொறையுடைமை
Kural 155ஒறுத்தாரை யொன்றாக வையாரே வைப்பர்பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்துOruththaarai Ondraaka Vaiyaare Vaippar Poruththaaraip Ponpor PodhindhuEnglish meaning (G. U. Pope)(The wise) will not at all esteem the resentful They will esteem the patient just as the gold which they lay up with careEnglish verse translation (G. U. Pope)Who wreak their wrath as worthless are despised; Who patiently forbear as gold are prizedTamil commentary (Kalaignar)தமக்கு இழைக்கப்படும் தீமையைப் பொறுத்துக் கொள்பவர்களை உலகத்தார் பொன்னாக மதித்துப் போற்றுவார்கள் பொறுத்துக் கொள்ளாமல் தண்டிப்பவர்களை அதற்கு ஒப்பாகக் கருத மாட்டார்கள்Hindi meaningप्रतिकारी को जगत तो, माने नहीं पदार्थ । क्षमशील को वह रखे, स्वर्ण समान पदार्थ ॥Chapter 16: பொறையுடைமை
Kural 156ஒறுத்தார்க் கொருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்பொன்றுந் துணையும் புகழ்Oruththaarkku Orunaalai Inpam Poruththaarkkup Pondrun Thunaiyum PukazhEnglish meaning (G. U. Pope)The pleasure of the resentful continues for a day The praise of the patient will continue until (the final destruction of) the worldEnglish verse translation (G. U. Pope)Who wreak their wrath have pleasure for a day; Who bear have praise till earth shall pass awayTamil commentary (Kalaignar)தமக்குக் கேடு செய்தவரை மன்னித்திடாமல் தண்டிப்பவர்க்கு அந்த ஒரு நாள் மட்டுமே இன்பமாக அமையும் மறப்போம் மன்னிப்போம் எனப் பொறுமை கடைப் பிடிப்பபோருக்கோ, வாழ்நாள் முழுதும் புகழ்மிக்கதாக அமையும்Hindi meaningप्रतिकारी का हो मज़ा, एक दिवस में अन्त । क्षमाशीला को कीर्ति है, लोक-अंत पर्यन्त ॥Chapter 16: பொறையுடைமை
Kural 157திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்தறனல்ல செய்யாமை நன்றுThiranalla Tharpirar Seyyinum Nonondhu Aranalla Seyyaamai NandruEnglish meaning (G. U. Pope)Though others inflict injuries on you, yet compassionating the evil (that will come upon them) it will be well not to do them anything contrary to virtueEnglish verse translation (G. U. Pope)Though others work thee ill, thus shalt thou blessing reap; Grieve for their sin, thyself from vicious action keepTamil commentary (Kalaignar)பிறர் செய்திடும் இழிவான காரியங்களுக்காகத் துன்பமுற்று வருந்தி, பதிலுக்கு அதே காரியங்களைச் செய்து பழி வாங்காமலிருப்பதுதான் சிறந்த பண்பாகும்Hindi meaningयद्यपि कोई आपसे, करता अनुचित कर्म । अच्छा उस पर कर दया, करना नहीं अधर्म ॥Chapter 16: பொறையுடைமை
Kural 158மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தந்தகுதியான் வென்று விடல்Mikudhiyaan Mikkavai Seydhaaraith Thaandham Thakudhiyaan Vendru VitalEnglish meaning (G. U. Pope)Let a man by patience overcome those who through pride commit excessesEnglish verse translation (G. U. Pope)With overweening pride when men with injuries assail, By thine own righteous dealing shalt thou mightily prevailTamil commentary (Kalaignar)ஆணவங் கொண்டு அநீதி விளைவிப்பவர்களை, நாம் நம் பொறுமைக் குணத்தால் வென்று விடலாம்Hindi meaningअहंकार से ज़्यादती, यदि तेरे विपरीत । करता कोई तो उसे, क्षमा-भाव से जीत ॥Chapter 16: பொறையுடைமை
Kural 159துறந்தாரின் தூய்மை யுடையர் இறந்தார்வாய்இன்னாச்சொல் நோற்கிற் பவர்Thurandhaarin Thooimai Utaiyar Irandhaarvaai Innaachchol Norkir PavarEnglish meaning (G. U. Pope)Those who bear with the uncourteous speech of the insolent are as pure as the asceticsEnglish verse translation (G. U. Pope)They who transgressors' evil words endure With patience, are as stern ascetics pureTamil commentary (Kalaignar)எல்லை கடந்து நடந்து கொள்பவர்களின் கொடிய சொற்களைப் பொறுத்துக் கொள்பவர்கள் தூய்மையான துறவிகளைப் போன்றவர்கள்Hindi meaningसंन्यासी से आधिक हैं, ऐसे गृही पवित्र । सहन करें जो नीच के, कटुक वचन अपवित्र ॥Chapter 16: பொறையுடைமை
Kural 160உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்இன்னாச்சொ னோற்பாரிற் பின்Unnaadhu Norpaar Periyar Pirarsollum Innaachchol Norpaarin PinEnglish meaning (G. U. Pope)Those who endure abstinence from food are great, next to those who endure the uncourteous speech of othersEnglish verse translation (G. U. Pope)Though 'great' we deem the men that fast and suffer pain, Who others' bitter words endure, the foremost place obtainTamil commentary (Kalaignar)பசி பொறுத்து உண்ணாநோன்பு இருக்கும் உறுதி படைத்தவர்கள்கூடப் பிறர்கூறும் கொடுஞ்சொற்களைப் பொறுத்துக் கொள்பவர்களுக்கு, அடுத்த நிலையில் தான் வைத்துப் போற்றப்படுவார்கள்Hindi meaningअनशन हो जो तप करें, यद्यपि साधु महान । पर-कटुवचन-सहिष्णु के, पीछे पावें स्थान ॥Chapter 16: பொறையுடைமை