Kural 160: The Possession of Patience, Forbearance
உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும் இன்னாச்சொ னோற்பாரிற் பின்
Unnaadhu Norpaar Periyar Pirarsollum
Innaachchol Norpaarin Pin
Those who endure abstinence from food are great, next to those who endure the uncourteous speech of others
பசி பொறுத்து உண்ணாநோன்பு இருக்கும் உறுதி படைத்தவர்கள்கூடப் பிறர்கூறும் கொடுஞ்சொற்களைப் பொறுத்துக் கொள்பவர்களுக்கு, அடுத்த நிலையில் தான் வைத்துப் போற்றப்படுவார்கள்
Chapter 16: பொறையுடைமை