Kural 996: Courtesy
பண்புடையார்ப் பட்டுண் டுலகம் அதுவின்றேல் மண்புக்கு மாய்வது மன்
Panputaiyaarp Pattuntu Ulakam Adhuindrel
Manpukku Maaivadhu Man
The (way of the) world subsists by contact with the good; if not, it would bury itself in the earth and perish
உலக நடைமுறைகள், பண்பாளர்களைச் சார்ந்து இயங்க வேண்டும் இல்லையேல் அந்த நடைமுறைகள் நாசமாகிவிடும்
Chapter 100: பண்புடைமை