Kural 775: Military Spirit
விழித்தகண் வேல்கொண் டெறிய அழித்திமைப்பின் ஓட்டன்றோ வன்க ணவர்க்கு
Vizhiththakan Velkona Teriya Azhiththimaippin
Ottandro Vanka Navarkku
Is it not a defeat to the valiant to wink and destroy their ferocious look when a lance in cast at them (by their foe) ?
களத்தில் பகைவர் வீசிடும் வேல் பாயும்போது விழிகளை இமைத்து விட்டால்கூட அது புறமுதுகுகாட்டி ஓடுவதற்குஒப்பாகும்
Chapter 78: படைச் செருக்கு