Kural 774: Military Spirit
கைவேல் களிற்றொடு போக்கி வருபவன் மெய்வேல் பறியா நகும்
Kaivel Kalitrotu Pokki Varupavan
Meyvel Pariyaa Nakum
The hero who after casting the lance in his hand on an elephant, comes (in search of another) will pluck the one (that sticks) in his body and laugh (exultingly)
கையிலிருந்த வேலினை யானையின் மீது வீசி விட்டதால் களத்தில் போரினைத் தொடர வேறு வேல் தேடுகிற வீரன், தன் மார்பின்மீதே ஒரு வேல் பாயந்திருப்பது கண்டு மகிழ்ந்து அதனைப் பறித்துப் பகையை எதிர்த்திடுகின்றான்
Chapter 78: படைச் செருக்கு