Kural 58: The Worth of a Wife
பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப் புத்தேளிர் வாழும் உலகு
Petraar Perinperuvar Pentir Perunjirappup
Puththelir Vaazhum Ulaku
If women shew reverence to their husbands, they will obtain great excellence in the world where the gods flourish
நற்பண்பு பெற்றவனைக் கணவனாகப் பெற்றால், பெண்டிர்க்கு இல்வாழ்க்கையெனும் புதிய உலகம் பெருஞ் சிறப்பாக அமையும்
Chapter 6: வாழ்க்கைத் துணைநலம்