Kural 1219: The Visions of the Night
நனவினான் நல்காரை நோவர் கனவினான் காதலர்க் காணா தவர்
Nanavinaal Nalkaarai Novar Kanavinaal
Kaadhalark Kaanaa Thavar
They who have no dear ones to behold in their dreams blame him who visits me not in my waking hours
கனவில் காதலரைக் காணாதவர்கள்தான் அவர் நேரில் வந்து காணவில்லையே என்று நொந்து கொள்வர்
Chapter 122: கனவுநிலை உரைத்தல்