Kural 1217: The Visions of the Night
நனவினான் நல்காக் கொடியார் கனவினான் என்னெம்மைப் பீழிப் பது
Nanavinaal Nalkaak Kotiyaar Kanavanaal
Enemmaip Peezhip Padhu
The cruel one who would not favour me in my wakefulness, what right has he to torture me in my dreams?
நேரில் வந்து அன்பு காட்டாத கொடிய நெஞ்சமுடையவர், கனவில் வந்து பிரிவுத் துயரைப் பெரிதாக்குவது என்ன காரணத்தால்?
Chapter 122: கனவுநிலை உரைத்தல்