Kural 1216: The Visions of the Night
நனவென ஒன்றில்லை ஆயின் கனவினாற் காதலர் நீங்கலர் மன்
Nanavena Ondrillai Aayin Kanavinaal
Kaadhalar Neengalar Man
Were there no such thing as wakefulness, my beloved (who visited me) in my dream would not depart from me
நனவு மட்டும் திடிரென வந்து கெடுக்காமல் இருந்தால், கனவில் சந்தித்த காதலர் பிரியாமலே இருக்க முடியுமே
Chapter 122: கனவுநிலை உரைத்தல்