Kural 1211: The Visions of the Night
காதலர் தூதொடு வந்த கனவினுக் கியாதுசெய் வேன்கொல் விருந்து
Kaadhalar Thoodhotu Vandha Kanavinukku
Yaadhusey Venkol Virundhu
Where with shall I feast the dream which has brought me my dear one's messenger ?
வந்த கனவு காதலர் அனுப்பிய தூதுடன் வந்ததே; அந்தக் கனவுக்குக் கைம்மாறாக என்ன விருந்து படைத்துப் பாராட்டுவது?
Chapter 122: கனவுநிலை உரைத்தல்