Kural 1010: Wealth without Benefaction
சீருடைச் செல்வர் சிறுதுனி மாரி வறங்கூர்ந் தனைய துடைத்து
Seerutaich Chelvar Sirudhuni Maari
Varangoorn Thanaiyadhu Utaiththu
The short-lived poverty of those who are noble and rich is like the clouds becoming poor (for a while)
சிறந்த உள்ளம் கொண்ட செல்வர்களுக்கேற்படும் சிறிதளவு வறுமையின் நிழல்கூட, மழை பொய்த்து விட்டதற்கு ஒப்பானதாகும்
Chapter 101: நன்றியில் செல்வம்