Kural 1009: Wealth without Benefaction
அன்பொரீஇத் தற்செற் றறநோக்கா தீட்டிய ஒண்பொருள் கொள்வார் பிறர்
Anporeeith Tharsetru Aranokkaadhu Eettiya
Onporul Kolvaar Pirar
To heap up glittering wealth, their hoards shall others take
அன்பெனும் பண்பை அறவே நீக்கி, தன்னையும் வருத்திக் கொண்டு, அறவழிக்குப் புறம்பாகச் சேர்த்துக் குவித்திடும் செல்வத்தைப் பிறர் கொள்ளை கொண்டு போய் விடுவர்
Chapter 101: நன்றியில் செல்வம்