Kural 1008: Wealth without Benefaction
நச்சுப் படாதவன் செல்வம் நடுவூருள் நச்சு மரம்பழுத் தற்று
Nachchap Pataadhavan Selvam Natuvoorul
Nachchu Marampazhuth Thatru
The wealth of him who is disliked (by all) is like the fruit-bearing of the etty tree in the midst of a town
வெறுக்கப்படுகிறவரிடம் குவிந்துள்ள செல்வமும், ஊர் நடுவே நச்சு மரத்தில் காய்த்துக் குலுங்குகின்ற பழமும் வெவ்வேறானவையல்ல!
Chapter 101: நன்றியில் செல்வம்