Kural 1004: Wealth without Benefaction
எச்சமென் றென்னெண்ணுங் கொல்லோ ஒருவரால் நச்சப் படாஅ தவன்
Echchamendru Enennung Kollo Oruvaraal
Nachchap Pataaa Thavan
What will the miser who is not liked (by any one) regard as his own (in the world to come) ?
யாராலும் விரும்பப்படாத ஒருவன், தன் மரணத்திற்குப் பிறகு எஞ்சி நிற்கப் போவது என்று எதனை நினைத்திட முடியும்?
Chapter 101: நன்றியில் செல்வம்