Kural 981கடனென்ப நல்லவை யெல்லாம் கடனறிந்துசான்றாண்மை மேற்கொள் பவர்க்குKatanenpa Nallavai Ellaam Katanarindhu Saandraanmai Merkol PavarkkuEnglish meaning (G. U. Pope)It is said that those who are conscious of their duty and behave with a perfect goodness will regard as natural all that is goodEnglish verse translation (G. U. Pope)All goodly things are duties to the men, they say Who set themselves to walk in virtue's perfect wayTamil commentary (Kalaignar)ஆற்ற வேண்டிய கடமைகளை உணர்ந்து, அவற்றைப் பண்பார்ந்த முறையில் நிறைவேற்ற மேற்கொள்ளப்படும் முயற்சிகள் அனைத்தும் நல்ல கடமைகள் என்றே கொள்ளப்படும்Hindi meaningजो सब गुण हैं पालते, समझ योग्य कर्तव्य । उनकों अच्छे कार्य सब, सहज बने कर्तव्य ॥Chapter 99: சான்றாண்மை
Kural 982குணநலஞ் சான்றோர் நலனே பிறநலம்எந்நலத் துள்ளதூஉ மன்றுKunanalam Saandror Nalane Piranalam Ennalaththu Ulladhooum AndruEnglish meaning (G. U. Pope)The only delight of the perfect is that of their goodness; all other (sensual) delights are not to be included among any (true) delightsEnglish verse translation (G. U. Pope)The good of inward excellence they claim, The perfect men; all other good is only good in nameTamil commentary (Kalaignar)நற்பண்பு ஒன்றே சான்றோர்க்கான அழகாகும் வேறு எந்த அழகும் அழகல்லHindi meaningगुण-श्रेष्ठता-लाभ ही, महापुरुष को श्रेय । अन्य लाभ की प्राप्ति से, श्रेय न कुछ भी ज्ञेय ॥Chapter 99: சான்றாண்மை
Kural 983அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடைந்துசால் பூன்றிய தூண்Anpunaan Oppuravu Kannottam Vaaimaiyotu Aindhusaal Oondriya ThoonEnglish meaning (G. U. Pope)Affection, fear (of sin), benevolence, favour and truthfulness; these are the five pillars on which perfect goodness restsEnglish verse translation (G. U. Pope)Love, modesty, beneficence, benignant grace, With truth, are pillars five of perfect virtue's resting-placeTamil commentary (Kalaignar)அன்பு கொள்ளுதல், பழிபுரிந்திட நாணுதல், உலக ஒழுக்கம் போற்றுதல், இரக்கச் செயலாற்றுதல், வாய்மை கடைப்பிடித்தல் ஆகிய ஐந்தும் சான்றாண்மையைத் தாங்கும் தூண்களாகும்Hindi meaningलोकोपकारिता, दया, प्रेम हया औ’ साँच । सुगुणालय के थामते, खंभे हैं ये पाँच ॥Chapter 99: சான்றாண்மை
Kural 984கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமைசொல்லா நலத்தது சால்புKollaa Nalaththadhu Nonmai Pirardheemai Sollaa Nalaththadhu SaalpuEnglish meaning (G. U. Pope)Penance consists in the goodness that kills not , and perfection in the goodness that tells not others' faultsEnglish verse translation (G. U. Pope)The type of 'penitence' is virtuous good that nothing slays; To speak no ill of other men is perfect virtue's praiseTamil commentary (Kalaignar)உயிரைக் கொல்லாத அறத்தை அடிப்படையாகக் கொண்டது நோன்பு பிறர் செய்யும் தீமையைச் சுட்டிக் சொல்லாத பண்பைக் குறிப்பது சால்புHindi meaningवध-निषेध-व्रत-लाभ ही, तप को रहा प्रधान । पर-निंदा वर्जन रही, गुणपूर्णता महान ॥Chapter 99: சான்றாண்மை
Kural 985ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அதுசான்றோர்மாற்றாரை மாற்றும் படைAatruvaar Aatral Panidhal Adhusaandror Maatraarai Maatrum PataiEnglish meaning (G. U. Pope)Stooping (to inferiors) is the strength of those who can accomplish (an undertaking); and that is the weapon with which the great avert their foesEnglish verse translation (G. U. Pope)Submission is the might of men of mighty acts; the sage With that same weapon stills his foeman's rageTamil commentary (Kalaignar)ஆணவமின்றிப் பணிவுடன் நடத்தலே, ஆற்றலாளரின் ஆற்றல் என்பதால் அதுவே பகைமையை மாற்றுகின்ற படையாகச் சான்றோர்க்கு அமைவதாகும்Hindi meaningविनयशीलता जो रही, बलवानों का सार । है रिपु-रिपुता नाश-हित, सज्जन का हथियार ॥Chapter 99: சான்றாண்மை
Kural 986சால்பிற்குக் கட்டளை யாதெனின் தோல்விதுலையல்லார் கண்ணும் கொளல்Saalpirkuk Kattalai Yaadhenin Tholvi Thulaiyallaar Kannum KolalEnglish meaning (G. U. Pope)The touch-stone of perfection is to receive a defeat even at the hands of one's inferiorsEnglish verse translation (G. U. Pope)What is perfection's test? The equal mind To bear repulse from even meaner men resignedTamil commentary (Kalaignar)சமநிலையில் இல்லாதவர்களால் தனக்கு ஏற்படும் தோல்வியைக்கூட ஒப்புக் கொள்ளும் மனப்பக்குவம்தான் ஒருவரின் மேன்மைக்கு உரைகல்லாகும்Hindi meaningकौन कसौटी जो परख, जाने गुण-आगार । है वह गुण जो मान ले, नीचों से भी हार ॥Chapter 99: சான்றாண்மை
Kural 987இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்என்ன பயத்ததோ சால்புInnaasey Thaarkkum Iniyave Seyyaakkaal Enna Payaththadho SaalpuEnglish meaning (G. U. Pope)Of what avail is perfect goodness if it cannot do pleasing things even to those who have pained (it) ?English verse translation (G. U. Pope)What fruit doth your perfection yield you, say! Unless to men who work you ill good repayTamil commentary (Kalaignar)தமக்குத் தீமை செய்வதற்கும் திரும்ப நன்மை செய்யாமல் விட்டுவிட்டால் சான்றாண்மை எனும் நல்ல பண்பு இருந்தும் அதனால் என்ன பயன்?Hindi meaningअपकारी को भी अगर, किया नहीं उपकार । होता क्या उपयोग है, हो कर गुण-आगार ॥Chapter 99: சான்றாண்மை
Kural 988இன்மை ஒருவற் கிளிவன்று சால்பென்னும்திண்மையுண் டாகப் பெறின்Inmai Oruvarku Ilivandru Saalpennum Thinmai Un Taakap PerinEnglish meaning (G. U. Pope)Poverty is no disgrace to one who abounds in good qualitiesEnglish verse translation (G. U. Pope)To soul with perfect virtue's strength endued, Brings no disgrace the lack of every earthly goodTamil commentary (Kalaignar)சால்பு என்கிற உறுதியைச் செல்வமெனக் கொண்டவருக்கு வறுமை என்பது இழிவு தரக் கூடியதல்லHindi meaningनिर्धनता नर के लिये, होता नहिं अपमान । यदि बल है जिसको कहें, सर्व गुणों की खान ॥Chapter 99: சான்றாண்மை
Kural 989ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்காழி யெனப்படு வார்Oozhi Peyarinum Thaampeyaraar Saandraanmaikku Aazhi Enappatu VaarEnglish meaning (G. U. Pope)Those who are said to be the shore of the sea of perfection will never change, though ages may changeEnglish verse translation (G. U. Pope)Call them of perfect virtue's sea the shore, Who, though the fates should fail, fail not for evermoreTamil commentary (Kalaignar)தமக்குரிய கடமைகளைக் கண்ணியத்துடன் ஆற்றுகின்ற சான்றோர் எல்லாக் கடல்களும் தடம் புரண்டு மாறுகின்ற ஊழிக்காலம் ஏற்பட்டாலும்கூடத், தம்நிலை மாறாத கடலாகத் திகழ்வார்கள்Hindi meaningगुण-सागर के कूल सम, जो मर्यादा-पाल । मर्यादा छोड़े नहीं, यद्यपि युगान्त-काल ॥Chapter 99: சான்றாண்மை
Kural 990சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலத்தான்தாங்காது மன்னோ பொறைSaandravar Saandraanmai Kundrin Irunilandhaan Thaangaadhu Manno PoraiEnglish meaning (G. U. Pope)If there is a defect in the character of the perfect, (even) the great world cannot bear (its) burdenEnglish verse translation (G. U. Pope)The mighty earth its burthen to sustain must cease, If perfect virtue of the perfect men decreaseTamil commentary (Kalaignar)சான்றோரின் நற்பண்பே குறையத்தொடங்கினால் அதனை இந்த உலகம் பொறுமையுடன் தாங்கிக் கொள்ளாதுHindi meaningघटता है गुण-पूर्ण का, यदि गुण का आगार । तो विस्तृत संसार भी, ढो सकता नहिं भार ॥Chapter 99: சான்றாண்மை