Kural 941மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்வளிமுதலா எண்ணிய மூன்றுMikinum Kuraiyinum Noiseyyum Noolor Valimudhalaa Enniya MoondruEnglish meaning (G. U. Pope)If (food and work are either) excessive or deficient, the three things enumerated by (medical) writers, flatulence, biliousness, and phlegm, will cause (one) diseaseEnglish verse translation (G. U. Pope)The learned books count three, with wind as first; of these, As any one prevail, or fail; 'twill cause diseaseTamil commentary (Kalaignar)வாதம், பித்தம், சிலேத்துமம் என்று மருத்துவ நூலோர் கணித்துள்ள மூன்றில் ஒன்று அளவுக்கு அதிகமானாலும் குறைந்தாலும் நோய் உண்டாகும்Hindi meaningवातादिक जिनको गिना, शास्त्रज्ञों ने तीन । बढ़ते घटते दुःख दें, करके रोगाधीन ॥Chapter 95: மருந்து
Kural 942மருந்தென வேண்டாவாம் யாக்கைக் கருந்தியதற்றது போற்றி உணின்Marundhena Ventaavaam Yaakkaikku Arundhiyadhu Atradhu Potri UninEnglish meaning (G. U. Pope)No medicine is necessary for him who eats after assuring (himself) that what he has (already) eaten has been digestedEnglish verse translation (G. U. Pope)No need of medicine to heal your body's pain, If, what you ate before digested well, you eat againTamil commentary (Kalaignar)உண்ட உணவு செரிப்பதற்கான கால இடைவெளி தந்து, உணவு அருந்துகிறவர்களின் உடலுக்கு வேறு மருந்தே தேவையில்லைHindi meaningखादित का पचना समझ, फिर दे भोजन-दान । तो तन को नहिं चाहिये, कोई औषध-पान ॥Chapter 95: மருந்து
Kural 943அற்றால் அளவறிந் துண்க அஃதுடம்புபொற்றான் நெடிதுய்க்கும் ஆறுAtraal Aravarindhu Unka Aqdhutampu Petraan Netidhuykkum AaruEnglish meaning (G. U. Pope)If (one's food has been) digested let one eat with moderation; (for) that is the way to prolong the life of an embodied soulEnglish verse translation (G. U. Pope)Who has a body gained may long the gift retain, If, food digested well, in measure due he eat againTamil commentary (Kalaignar)உண்ட உணவு செரித்ததையும், உண்ணும் உணவின் அளவையும் அறிந்து உண்பது நீண்ட நாள் வாழ்வதற்கு வழியாகும்Hindi meaningजीर्ण हुआ तो खाइये, जान उचित परिमाण । देहवान हित है वही, चिरायु का सामान ॥Chapter 95: மருந்து
Kural 944அற்ற தறிந்து கடைப்பிடித்து மாறல்லதுய்க்க துவரப் பசித்துAtradhu Arindhu Kataippitiththu Maaralla Thuykka Thuvarap PasiththuEnglish meaning (G. U. Pope)(First) assure yourself that your food has been digested and never fail to eat, when very hungry, whatever is not disagreeable (to you)English verse translation (G. U. Pope)Knowing the food digested well, when hunger prompteth thee, With constant care, the viands choose that well agreeTamil commentary (Kalaignar)உண்டது செரித்ததா என்பதை உணர்ந்து, நன்கு பசியெடுத்த பிறகு உடலுக்கு ஒத்து வரக்கூடிய உணவை அருந்த வேண்டும்Hindi meaningजीर्ण कुआ यह जान फिर, खूब लगे यदि भूख । खाओ जो जो पथ्य हैं, रखते ध्यान अचूक ॥Chapter 95: மருந்து
Kural 945மாறுபா டில்லாத உண்டி மறுத்துண்ணின்ஊறுபா டில்லை உயிர்க்குMaarupaatu Illaadha Unti Maruththunnin Oorupaatu Illai UyirkkuEnglish meaning (G. U. Pope)There will be no disaster to one's life if one eats with moderation, food that is not disagreeableEnglish verse translation (G. U. Pope)With self-denial take the well-selected meal; So shall thy frame no sudden sickness feelTamil commentary (Kalaignar)உடலுக்கு ஒத்துவரக்கூடிய உணவைக்கூட அதிகமாகும்போது மறுத்து அளவுடன் உண்டால், உயிர் வாழ்வதற்குத் தொல்லை எதுவுமில்லைHindi meaningकरता पथ्याहार का, संयम से यदि भोग । तो होता नहिं जीव को, कोई दुःखद रोग ॥Chapter 95: மருந்து
Kural 946இழிவறிந் துண்பான்கண் இன்பம்போல் நிற்கும்கழிபேர் இரையான்கண் நோய்Izhivarindhu Unpaankan Inpampol Nirkum Kazhiper Iraiyaankan NoiEnglish meaning (G. U. Pope)As pleasure dwells with him who eats moderately, so disease (dwells) with the glutton who eats voraciouslyEnglish verse translation (G. U. Pope)On modest temperance as pleasures pure, So pain attends the greedy epicureTamil commentary (Kalaignar)அளவோடு உண்பவர் உடல் நலமுடன் வாழ்வதும் அதிகம் உண்பவர் நோய்க்கு ஆளாவதம் இயற்கைHindi meaningभला समझ मित भोज का, जीमे तो सुख-वास । वैसे टिकता रोग है, अति पेटू के पास ॥Chapter 95: மருந்து
Kural 947தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின்நோயள வின்றிப் படும்Theeyala Vandrith Theriyaan Peridhunnin Noyala Vindrip PatumEnglish meaning (G. U. Pope)He will be afflicted with numberless diseases, who eats immoderately, ignorant (of the rules of health)English verse translation (G. U. Pope)Who largely feeds, nor measure of the fire within maintains, That thoughtless man shall feel unmeasured painsTamil commentary (Kalaignar)பசியின் அளவு அறியாமலும், ஆராயாமலும் அதிகம் உண்டால் நோய்களும் அளவின்றி வரும்Hindi meaningजाठराग्नि की शक्ति का, बिना किये सुविचार । यदि खाते हैं अत्याधिक, बढ़ते रोग अपार ॥Chapter 95: மருந்து
Kural 948நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்வாய்நாடி வாய்ப்பச் செயல்Noinaati Noimudhal Naati Adhudhanikkum Vaainaati Vaaippach CheyalEnglish meaning (G. U. Pope)Let the physician enquire into the (nature of the) disease, its cause and its method of cure and treat it faithfully according to (medical rule)English verse translation (G. U. Pope)Disease, its cause, what may abate the ill: Let leech examine these, then use his skillTamil commentary (Kalaignar)நோய் என்ன? நோய்க்கான காரணம் என்ன? நோய் தீர்க்கும் வழி என்ன? இவற்றை முறையாக ஆராய்ந்து சிகிச்சை செய்ய வேண்டும் (உடல் நோய்க்கு மட்டுமின்றிச் சமுதாய நோய்க்கும் இது பொருந்தும்)Hindi meaningठीक समझ कर रोग क्या, उसका समझ निदान । समझ युक्ति फिर शमन का, करना यथा विधान ॥Chapter 95: மருந்து
Kural 949உற்றான் அளவும் பிணியளவும் காலமும்கற்றான் கருதிச் செயல்Utraan Alavum Piniyalavum Kaalamum Katraan Karudhich CheyalEnglish meaning (G. U. Pope)The learned (physician) should ascertain the condition of his patient; the nature of his disease, and the season (of the year) and (then) proceed (with his treatment)English verse translation (G. U. Pope)The habitudes of patient and disease, the crises of the ill These must the learned leech think over well, then use his skillTamil commentary (Kalaignar)நோயாளியின் வயது, நோயின் தன்மை, மருத்துவம் செய்வதற்குரிய நேரம் என்பனவற்றை எல்லாம் மருத்துவம் கற்றவர் எண்ணிப் பார்த்தே செயல்பட வேண்டும்Hindi meaningरोगी का वय, रोग का, काल तथा विस्तार । सोच समझकर वैद्य को, करना है उपचार ॥Chapter 95: மருந்து
Kural 950உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்றப்பானாற் கூற்றே மருந்துUtravan Theerppaan Marundhuzhaich Chelvaanendru Appaal Naar Kootre MarundhuEnglish meaning (G. U. Pope)Medical science consists of four parts, viz, patient, physician, medicine and compounder; and each of these (again) contains four sub-divisionsEnglish verse translation (G. U. Pope)For patient, leech, and remedies, and him who waits by patient's side, The art of medicine must fourfold code of laws provideTamil commentary (Kalaignar)நோயாளி, மருத்துவர், மருந்து, அருகிருந்து துணைபுரிபவர் என மருத்துவமுறை நான்கு வகையாக அமைந்துள்ளதுHindi meaningरोगी वैद्य देवा तथा, तीमारदार संग । चार तरह के तो रहे, वैद्य शास्त्र के अंग ॥Chapter 95: மருந்து