Kural 921உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும்கட்காதல் கொண்டொழுகு வார்Utkap Pataaar Oliyizhappar Egngnaandrum Katkaadhal Kontozhuku VaarEnglish meaning (G. U. Pope)Those who always thirst after drink will neither inspire fear (in others) nor retain the light (of their fame)English verse translation (G. U. Pope)Who love the palm's intoxicating juice, each day, No rev'rence they command, their glory fades awayTamil commentary (Kalaignar)மதுப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் தமது சிறப்பை இழப்பது மட்டுமல்ல; மாற்றாரும் அவர்களைக் கண்டு அஞ்ச மாட்டார்கள்Hindi meaningजो मधु पर आसक्त हैं, खोते हैं सम्मान । शत्रु कभी डरते नहीं, उनसे कुछ भय मान ॥Chapter 93: கள்ளுண்ணாமை
Kural 922உண்ணற்க கள்ளை உணிலுண்க சான்றோரான்எண்ணப் படவேண்டா தார்Unnarka Kallai Unilunka Saandroraan Ennap Pataventaa ThaarEnglish meaning (G. U. Pope)Let no liquor be drunk; if it is desired, let it be drunk by those who care not for esteem of the greatEnglish verse translation (G. U. Pope)Drink not inebriating draught Let him count well the cost Who drinks, by drinking, all good men's esteem is lostTamil commentary (Kalaignar)மது அருந்தக் கூடாது; சான்றோர்களின் நன் மதிப்பைப் பெற விரும்பாதவர் வேண்டுமானால் அருந்தலாம்Hindi meaningमद्य न पीना, यदि पिये, वही पिये सोत्साह । साधु जनों के मान की, जिसे नहीं परवाह ॥Chapter 93: கள்ளுண்ணாமை
Kural 923ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச்சான்றோர் முகத்துக் களிEendraal Mukaththeyum Innaadhaal Enmatruch Chaandror Mukaththuk KaliEnglish meaning (G. U. Pope)Intoxication is painful even in the presence of (one's) mother; what will it not then be in that of the wise ?English verse translation (G. U. Pope)The drunkard's joy is sorrow to his mother's eyes; What must it be in presence of the truly wiseTamil commentary (Kalaignar)கள்ளருந்தி மயங்கிவிடும் தன் மகனை, அவன் குற்றங்களை மன்னிக்கக் கூடிய தாயே காணச் சகிக்கமாட்டாள் என்கிறபோது ஏனைய சான்றோர்கள் அவனை எப்படிச் சகித்துக் கொள்வார்கள்Hindi meaningमाँ के सम्मुख भी रही, मद-मत्तता खराब । तो फिर सम्मुख साधु के, कितनी बुरी शराब ॥Chapter 93: கள்ளுண்ணாமை
Kural 924நாணென்னும் நல்லாள் புறங்கொடுக்கும் கள்ளென்னும்பேணாப் பெருங்குற்றத் தார்க்குNaanennum Nallaal Purangotukkum Kallennum Penaap Perungutrath ThaarkkuEnglish meaning (G. U. Pope)The fair maid of modesty will turn her back on those who are guilty of the great and abominable crime of drunkennessEnglish verse translation (G. U. Pope)Shame, goodly maid, will turn her back for aye on them Who sin the drunkard's grievous sin, that all condemnTamil commentary (Kalaignar)மது மயக்கம் எனும் வெறுக்கத்தக்க பெருங்குற்றத்திற்கு ஆளாகியிருப்போரின் முன்னால் நாணம் என்று சொல்லப்படும் நற்பண்பு நிற்காமல் ஓடிவிடும்Hindi meaningजग-निंदित अति दोषयुत, जो हैं शराबखोर । उनसे लज्जा-सुन्दरी, मूँह लेती है मोड़ ॥Chapter 93: கள்ளுண்ணாமை
Kural 925கையறி யாமை உடைத்தே பொருள்கொடுத்துமெய்யறி யாமை கொளல்Kaiyari Yaamai Utaiththe Porulkotuththu Meyyari Yaamai KolalEnglish meaning (G. U. Pope)To give money and purchase unconsciousness is the result of one's ignorance of (one's own actions)English verse translation (G. U. Pope)With gift of goods who self-oblivion buys, Is ignorant of all that man should prizeTamil commentary (Kalaignar)ஒருவன் தன்னிலை மறந்து மயங்கியிருப்பதற்காகப், போதைப் பொருளை விலை கொடுத்து வாங்குதல் விவரிக்கவே முடியாத மூடத்தனமாகும்Hindi meaningविस्मृति अपनी देह की, क्रय करना दे दाम । यों जाने बिन कर्म-फल, कर देना है काम ॥Chapter 93: கள்ளுண்ணாமை
Kural 926துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்நஞ்சுண்பார் கள்ளுண் பவர்Thunjinaar Seththaarin Verallar Egngnaandrum Nanjunpaar Kallun PavarEnglish meaning (G. U. Pope)They that sleep resemble the deed; (likewise) they that drink are no other than poison-eatersEnglish verse translation (G. U. Pope)Sleepers are as the dead, no otherwise they seem; Who drink intoxicating draughts, they poison quaff, we deemTamil commentary (Kalaignar)மது அருந்துவோர்க்கும் நஞ்சு அருந்துவோர்க்கும் வேறுபாடு கிடையாது என்பதால் அவர்கள் தூங்குவதற்கும் இறந்து கிடப்பதற்கும்கூட வேறுபாடு கிடையாது என்று கூறலாம்Hindi meaningसोते जन तो मृतक से, होते हैं नहिं भिन्न । विष पीते जन से सदा, मद्यप रहे अभिन्न ॥Chapter 93: கள்ளுண்ணாமை
Kural 927உள்ளொற்றி உள்ளூர் நகப்படுவர் எஞ்ஞான்றும்கள்ளொற்றிக் கண்சாய் பவர்Ullotri Ulloor Nakappatuvar Egngnaandrum Kallotrik Kansaai PavarEnglish meaning (G. U. Pope)Those who always intoxicate themselves by a private (indulgence in) drink; will have their secrets detected and laughed at by their fellow-townsmenEnglish verse translation (G. U. Pope)Who turn aside to drink, and droop their heavy eye, Shall be their townsmen's jest, when they the fault espyTamil commentary (Kalaignar)மறைந்திருந்து மதுவருந்தினாலும் மறைக்க முடியாமல் அவர்களது கண்கள் சுழன்று மயங்குவதைக் கண்டு ஊரார் எள்ளி நகையாடத்தான் செய்வார்கள்Hindi meaningजो लुक-छिप मधु पान कर, खोते होश-हवास । भेद जान पुर-जन सदा, करते हैं परिहास ॥Chapter 93: கள்ளுண்ணாமை
Kural 928களித்தறியேன் என்பது கைவிடுக நெஞ்சத்தொளித்ததூஉம் ஆங்கே மிகும்Kaliththariyen Enpadhu Kaivituka Nenjaththu Oliththadhooum Aange MikumEnglish meaning (G. U. Pope)Let (the drunkard) give up saying "I have never drunk"; (for) the moment (he drinks) he will simply betray his former attempt to concealEnglish verse translation (G. U. Pope)No more in secret drink, and then deny thy hidden fraud; What in thy mind lies hid shall soon be known abroadTamil commentary (Kalaignar)மது அருந்துவதே இல்லை என்று ஒருவன் பொய் சொல்ல முடியாது; காரணம், அவன் மது மயக்கத்தில் இருக்கும் போது அந்த உண்மையைச் சொல்லி விடுவான்Hindi meaning‘मधु पीना जाना नहीं’, तज देना यह घोष । पीने पर झट हो प्रकट, मन में गोपित दोष ॥Chapter 93: கள்ளுண்ணாமை
Kural 929களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க்குளித்தானைத் தீத்துரீஇ அற்றுKaliththaanaik Kaaranam Kaattudhal Keezhneerk Kuliththaanaith Theeththureei AtruEnglish meaning (G. U. Pope)Reasoning with a drunkard is like going under water with a torch in search of a drowned manEnglish verse translation (G. U. Pope)Like him who, lamp in hand, would seek one sunk beneath the wave Is he who strives to sober drunken man with reasonings graveTamil commentary (Kalaignar)குடிபோதைக்கு அடிமையாகி விட்டவனைத் திருத்த அறிவுரை கூறுவதும், தண்ணீருக்குள் மூழ்கிவிட்டவனைத் தேடிக்கண்டுபிடிக்கத் தீப்பந்தம் கொளுத்திக் கொண்டு செல்வதும் ஒன்றுதான்Hindi meaningमद्यप का उपदेश से, होना होश-हवास । दीपक ले जल-मग्न की, करना यथा तलाश ॥Chapter 93: கள்ளுண்ணாமை
Kural 930கள்ளுண்ணாப் போழ்திற் களித்தானைக் காணுங்கால்உள்ளான்கொல் உண்டதன் சோர்வுKallunnaap Pozhdhir Kaliththaanaik Kaanungaal Ullaankol Untadhan SorvuEnglish meaning (G. U. Pope)When (a drunkard) who is sober sees one who is not, it looks as if he remembered not the evil effects of his (own) drinkEnglish verse translation (G. U. Pope)When one, in sober interval, a drunken man espies, Does he not think, 'Such is my folly in my revelries'Tamil commentary (Kalaignar)ஒரு குடிகாரன், தான் குடிக்காமல் இருக்கும்போது மற்றொரு குடிகாரன் மது மயக்கத்தில் தள்ளாடுவதைப் பார்த்த பிறகாவது அதன் கேட்டினை எண்ணிப் பார்க்க மாட்டானா?Hindi meaningबिना पिये रहते समय, मद-मस्त को निहार । सुस्ती का, पीते स्वयं, करता क्यों न विचार ॥Chapter 93: கள்ளுண்ணாமை