Kural 81இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பிவேளாண்மை செய்தற் பொருட்டுIrundhompi Ilvaazhva Thellaam Virundhompi Velaanmai Seydhar PoruttuEnglish meaning (G. U. Pope)The whole design of living in the domestic state and laying up (property) is (to be able) to exercise the benevolence of hospitalityEnglish verse translation (G. U. Pope)All household cares and course of daily life have this in view Guests to receive with courtesy, and kindly acts to doTamil commentary (Kalaignar)இல்லறத்தைப் போற்றி வாழ்வது, விருந்தினரை வரவேற்று, அவர்க்கு வேண்டிய உதவிகளைச் செய்வதற்காகவேHindi meaningयोग-क्षेम निबाह कर, चला रहा घर-बार । आदर करके अतिथि का, करने को उपकार ॥Chapter 9: விருந்தோம்பல்
Kural 82விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவாமருந்தெனினும் வேண்டற்பாற் றன்றுVirundhu Puraththadhaath Thaanuntal Saavaa Marundheninum Ventarpaar RandruEnglish meaning (G. U. Pope)It is not fit that one should wish his guests to be outside (his house) even though he were eating the food of immortalityEnglish verse translation (G. U. Pope)Though food of immortality should crown the board, Feasting alone, the guests without unfed, is thing abhorredTamil commentary (Kalaignar)விருந்தினராக வந்தவரை வெளியே விட்டுவிட்டுச் சாகாத மருந்தாக இருந்தாலும் அதனைத் தான் மட்டும் உண்பது விரும்பத் தக்க பண்பாடல்லHindi meaningबाहर ठहरा अतिथि को, अन्दर बैठे आप । देवामृत का क्यों न हो, भोजन करना पाप ॥Chapter 9: விருந்தோம்பல்
Kural 83வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கைபருவந்து பாழ்படுதல் இன்றுVaruvirundhu Vaikalum Ompuvaan Vaazhkkai Paruvandhu Paazhpatudhal IndruEnglish meaning (G. U. Pope)The domestic life of the man that daily entertains the guests who come to him shall not be laid waste by povertyEnglish verse translation (G. U. Pope)Each day he tends the coming guest with kindly care; Painless, unfailing plenty shall his household shareTamil commentary (Kalaignar)விருந்தினரை நாள்தோறும் வரவேற்று மகிழ்பவரின் வாழ்க்கை, அதன் காரணமாகத் துன்பமுற்றுக் கெட்டொழிவதில்லைHindi meaningदिन दिन आये अतिथि का, करता जो सत्कार । वह जीवन दारिद्रय का, बनता नहीं शिकार ॥Chapter 9: விருந்தோம்பல்
Kural 84அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்துநல்விருந் தோம்புவான் இல்Akanamarndhu Seyyaal Uraiyum Mukanamarndhu Nalvirundhu Ompuvaan IlEnglish meaning (G. U. Pope)Lakshmi with joyous mind shall dwell in the house of that man who, with cheerful countenance, entertains the good as guestsEnglish verse translation (G. U. Pope)With smiling face he entertains each virtuous guest, 'Fortune' with gladsome mind shall in his dwelling restTamil commentary (Kalaignar)மனமகிழ்ச்சியை முகமலர்ச்சியால் காட்டி விருந்தினரை வரவேற்பவர் வீட்டில் அமர்ந்து செல்வம் எனும் திருமகள் வாழ்வாள்Hindi meaningमुख प्रसन्न हो जो करे, योग्य अतिथि-सत्कार । उसके घर में इन्दिरा, करती सदा बहार ॥Chapter 9: விருந்தோம்பல்
Kural 85வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பிமிச்சில் மிசைவான் புலம்Viththum Italventum Kollo Virundhompi Michchil Misaivaan PulamEnglish meaning (G. U. Pope)Is it necessary to sow the field of the man who, having feasted his guests, eats what may remain ?English verse translation (G. U. Pope)Who first regales his guest, and then himself supplies, O'er all his fields, unsown, shall plenteous harvests riseTamil commentary (Kalaignar)விருந்தினர்க்கு முதலில் உணவளித்து மிஞ்சியதை உண்டு வாழும் பண்பாளன், தன் நிலத்திற்குரிய விதையைக்கூட விருந்தோம்பலுக்குப் பயன்படுத்தாமல் இருப்பானா?Hindi meaningखिला पिला कर अतिथि को, अन्नशेष जो खाय । ऐसों के भी खेत को, काहे बोया जाया ॥Chapter 9: விருந்தோம்பல்
Kural 86செல்விருந் தோம்பி வருவிருந்து பார்த்திருப்பான்நல்விருந்து வானத் தவர்க்குSelvirundhu Ompi Varuvirundhu Paarththiruppaan Nalvarundhu Vaanath ThavarkkuEnglish meaning (G. U. Pope)He who, having entertained the guests that have come, looks out for others who may yet come, will be a welcome guest to the inhabitants of heavenEnglish verse translation (G. U. Pope)The guest arrived he tends, the coming guest expects to see; To those in heavenly homes that dwell a welcome guest is heTamil commentary (Kalaignar)வந்த விருந்தினரை உபசரித்து அவர்களை வழியனுப்பி வைக்கும்போதே, மேலும் வரக்கூடிய விருந்தினரை ஆவலுடன் எதிர்நோக்கி நிற்பவனை, புகழ்வானில் இருப்போர் நல்ல விருந்தினன் என்று வரவேற்றுப் போற்றுவர்Hindi meaningप्राप्त अतिथि को पूज कर, और अतिथि को देख । जो रहता, वह स्वर्ग का, अतिथि बनेगा नेक ॥Chapter 9: விருந்தோம்பல்
Kural 87இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின்துணைத்துணை வேள்விப் பயன்Inaiththunaith Thenpadhon Rillai Virundhin Thunaiththunai Velvip PayanEnglish meaning (G. U. Pope)The advantages of benevolence cannot be measured; the measure (of the virtue) of the guests (entertained) is the only measureEnglish verse translation (G. U. Pope)To reckon up the fruit of kindly deeds were all in vain; Their worth is as the worth of guests you entertainTamil commentary (Kalaignar)விருந்தினராக வந்தவரின் சிறப்பை எண்ணிப் பார்த்து விருந்தோம்பலை ஒரு வேள்வியாகவே கருதலாம்Hindi meaningअतिथि-यज्ञ के सुफल की, महिमा का नहिं मान । जितना अतिथि महान है, उतना ही वह मान ॥Chapter 9: விருந்தோம்பல்
Kural 88பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பிவேள்வி தலைப்படா தார்Parindhompip Patratrem Enpar Virundhompi Velvi Thalaippataa ThaarEnglish meaning (G. U. Pope)Those who have taken no part in the benevolence of hospitality shall (at length lament) saying, "we have laboured and laid up wealth and are now without support."English verse translation (G. U. Pope)With pain they guard their stores, yet 'All forlorn are we,' they'll cry, Who cherish not their guests, nor kindly help supplyTamil commentary (Kalaignar)செல்வத்தைச் சேர்த்துவைத்து அதனை இழக்கும்போது, விருந்தோம்பல் எனும் வேள்விக்கு அது பயன்படுத்தப்படாமற் போயிற்றே என வருந்துவார்கள்Hindi meaning'कठिन यत्न से जो जुड़ा, सब धन हुआ समाप्त' । यों रोवें, जिनको नहीं, अतिथि-यज्ञ-फल प्राप्त ॥Chapter 9: விருந்தோம்பல்
Kural 89உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பாமடமை மடவார்கண் உண்டுUtaimaiyul Inmai Virundhompal Ompaa Matamai Matavaarkan UntuEnglish meaning (G. U. Pope)That stupidity which excercises no hospitality is poverty in the midst of wealth It is the property of the stupidEnglish verse translation (G. U. Pope)To turn from guests is penury, though worldly goods abound; 'Tis senseless folly, only with the senseless foundTamil commentary (Kalaignar)விருந்தினரை வரவேற்றுப் போற்றத் தெரியாத அறிவற்றவர்கள் எவ்வளவு பணம் படைத்தவர்களாக இருந்தாலும் தரித்திரம் பிடித்தவர்களாகவே கருதப்படுவார்கள்Hindi meaningनिर्धनता संपत्ति में, अतिथि-उपेक्षा जान । मूर्ख जनों में मूर्ख यह, पायी जाती बान ॥Chapter 9: விருந்தோம்பல்
Kural 90மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்துநோக்கக் குழையும் விருந்துMoppak Kuzhaiyum Anichcham Mukandhirindhu Nokkak Kuzhaiyum VirundhuEnglish meaning (G. U. Pope)As the Anicham flower fades in smelling, so fades the guest when the face is turned awayEnglish verse translation (G. U. Pope)The flower of 'Anicha' withers away, If you do but its fragrance inhale; If the face of the host cold welcome convey, The guest's heart within him will failTamil commentary (Kalaignar)அனிச்சம் எனப்படும் பூ, முகர்ந்தவுடன் வாடி விடக் கூடியது அதுபோல் சற்று முகங்கோணி வரவேற்றாலே விருந்தினர் வாடிவிடுவர்Hindi meaningसूंघा ‘अनिच्च’ पुष्प को, तो वह मुरझा जाय । मुँह फुला कर ताकते, सूख अतिथि-मुख जाय ॥Chapter 9: விருந்தோம்பல்