Kural 871பகையென்னும் பண்பி லதனை ஒருவன்நகையேயும் வேண்டற்பாற் றன்றுPakaiennum Panpi Ladhanai Oruvan Nakaiyeyum Ventarpaatru AndruEnglish meaning (G. U. Pope)The evil of hatred is not of a nature to be desired by one even in sportEnglish verse translation (G. U. Pope)For Hate, that ill-conditioned thing not e'en in jest Let any evil longing rule your breastTamil commentary (Kalaignar)பகை உணர்வு என்பது பண்புக்கு மாறுபாடானது என்பதால் அதனை வேடிக்கை விளையாட்டாகக்கூட ஒருவன் கொள்ளக்கூடாதுHindi meaningरिपुता नामक है वही, असभ्यता-अवगाह । हँसी-मज़े में भी मनुज, उसकी करे न चाह ॥Chapter 88: பகைத்திறம் தெரிதல்
Kural 872வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்கசொல்லேர் உழவர் பகைViller Uzhavar Pakaikolinum Kollarka Soller Uzhavar PakaiEnglish meaning (G. U. Pope)Though you may incur the hatred of warriors whose ploughs are bows, incur not that of ministers whose ploughs are wordsEnglish verse translation (G. U. Pope)Although you hate incur of those whose ploughs are bows, Make not the men whose ploughs are words your foesTamil commentary (Kalaignar)படைக்கலன்களை உடைய வீரர்களிடம் கூடப் பகை கொள்ளலாம் ஆனால் சொல்லாற்றல் மிக்க அறிஞர் பெருமக்களுடன் பகை கொள்ளக் கூடாதுHindi meaningधनु-हल-धारी कृषक से, करो भले ही वैर । वाणी-हल-धर कृषक से, करना छोड़ो वैर ॥Chapter 88: பகைத்திறம் தெரிதல்
Kural 873ஏமுற் றவரினும் ஏழை தமியனாய்ப்பல்லார் பகைகொள் பவன்Emur Ravarinum Ezhai Thamiyanaaip Pallaar Pakaikol PavanEnglish meaning (G. U. Pope)He who being alone, incurs the hatred of many is more infatuated than even mad menEnglish verse translation (G. U. Pope)Than men of mind diseased, a wretch more utterly forlorn, Is he who stands alone, object of many foeman's scornTamil commentary (Kalaignar)தனியாக நின்று பலரின் பகையைத் தேடிக் கொள்பவனை ஆணவம் பிடித்தவன் என்பதைவிட அறிவிலி என்பதே பொருத்தமாகும்Hindi meaningएकाकी रह जो करे, बहुत जनों से वैर । पागल से बढ़ कर रहा, बुद्धिहीन वह, खैर ॥Chapter 88: பகைத்திறம் தெரிதல்
Kural 874பகைநட்பாக் கொண்டொழுகும் பண்புடை யாளன்தகைமைக்கண் தங்கிற் றுலகுPakainatpaak Kontozhukum Panputai Yaalan Thakaimaikkan Thangitru UlakuEnglish meaning (G. U. Pope)Whose worthy rule can change his foes to friendsEnglish verse translation (G. U. Pope)The world secure on his dexterity depends, Whose worthy rule can change his foes to friendsTamil commentary (Kalaignar)பகைவர்களையும் நண்பர்களாகக் கருதிப் பழகுகின்ற பெருந்தன்மையான பண்பை இந்த உலகமே போற்றிப் புகழும்Hindi meaningमित्र बना कर शत्रु को, जो करता व्यवहार । महिमा पर उस सभ्य की, टिकता है संसार ॥Chapter 88: பகைத்திறம் தெரிதல்
Kural 875தன்றுணை இன்றால் பகையிரண்டால் தானொருவன்இன்றுணையாக் கொள்கவற்றின் ஒன்றுThandhunai Indraal Pakaiyirantaal Thaanoruvan Indhunaiyaak Kolkavatrin OndruEnglish meaning (G. U. Pope)He who is alone and helpless while his foes are two should secure one of them as an agreeable help (to himself)English verse translation (G. U. Pope)Without ally, who fights with twofold enemy o'ermatched, Must render one of these a friend attachedTamil commentary (Kalaignar)தனது பகைவர்கள் இரு பிரிவினராக இயங்கும் நிலையில் தனக்குத் துணையாக யாருமின்றித் தனியாக இருப்பவர், அந்தப் பகைவர்களில் ஒருவரைத் துணையாகக் கொள்ள வேண்டும்Hindi meaningअपना तो साथी नहीं, रिपु हैं दो, खुद एक । तो उनमें से ले बना, उचित सहायक एक ॥Chapter 88: பகைத்திறம் தெரிதல்
Kural 876தேறினுந் தேறா விடினும் அழிவின்கண்தேறான் பகாஅன் விடல்Therainum Theraa Vitinum Azhivinkan Theraan Pakaaan VitalEnglish meaning (G. U. Pope)Though (one's foe is) aware or not of one's misfortune one should act so as neither to join nor separate (from him)English verse translation (G. U. Pope)Whether you trust or not, in time of sore distress, Questions of diff'rence or agreement cease to pressTamil commentary (Kalaignar)பகைவரைப்பற்றி ஆராய்ந்து தெளிவடைந்திருந்தாலும், இல்லாவிட்டாலும் அதற்கிடையே ஒரு கேடு வரும்போது அந்தப் பகைவருடன் அதிகம் நெருங்காமல் நட்புக் காட்டியும் அவர்களைப் பிரிந்து விடாமலேயே பகை கொண்டும் இருப்பதே நலமாகும்Hindi meaningपूर्व-ज्ञात हो परख कर, अथवा हा अज्ञात् । नाश-काल में छोड़ दो, शत्रु-मित्रता बात ॥Chapter 88: பகைத்திறம் தெரிதல்
Kural 877நோவற்க நொந்த தறியார்க்கு மேவற்கமென்மை பகைவர் அகத்துNovarka Nondhadhu Ariyaarkku Mevarka Menmai Pakaivar AkaththuEnglish meaning (G. U. Pope)Relate not your suffering even to friends who are ignorant of it, nor refer to your weakness in the presence of your foesEnglish verse translation (G. U. Pope)To those who know them not, complain not of your woes; Nor to your foeman's eyes infirmities discloseTamil commentary (Kalaignar)தனது துன்பத்தைப் பற்றி அதனை அறியாமல் இருக்கும் நண்பர்களிடம் சொல்லக்கூடாது தனது பலவீனத்தைப் பகைவரிடம் வெளிப்படுத்திவிடக் கூடாதுHindi meaningदुःख न कह उस मित्र से, यदि खुद उसे न ज्ञात । प्रकट न करना शत्रु से, कमज़ोरी की बात ॥Chapter 88: பகைத்திறம் தெரிதல்
Kural 878வகையறிந்து தற்செய்து தற்காப்ப மாயும்பகைவர்கண் பட்ட செருக்குVakaiyarindhu Tharseydhu Tharkaappa Maayum Pakaivarkan Patta SerukkuEnglish meaning (G. U. Pope)The joy of one's foes will be destroyed if one guards oneself by knowing the way (of acting) and securing assistanceEnglish verse translation (G. U. Pope)Know thou the way, then do thy part, thyself defend; Thus shall the pride of those that hate thee have an endTamil commentary (Kalaignar)வழிவகை உணர்ந்து, தன்னையும் வலிமைப்படுத்திக் கொண்டு, தற்காப்பும் தேடிக் கொண்டவரின் முன்னால் பகையின் ஆணவம் தானாகவே ஒடுங்கி விடும்Hindi meaningढ़ंग समझ कर कर्म का, निज बल को कर चंड । अपनी रक्षा यदि करे, रिपु का मिटे घमंड ॥Chapter 88: பகைத்திறம் தெரிதல்
Kural 879இளைதாக முள்மரம் கொல்க களையுநர்கைகொல்லும் காழ்த்த இடத்துIlaidhaaka Mulmaram Kolka Kalaiyunar Kaikollum Kaazhththa ItaththuEnglish meaning (G. U. Pope)A thorny tree should be felled while young, (for) when it is grown it will destroy the hand of the fellerEnglish verse translation (G. U. Pope)Destroy the thorn, while tender point can work thee no offence; Matured by time, 'twill pierce the hand that plucks it thenceTamil commentary (Kalaignar)முள்மரத்தை, அது சிறிய கன்றாக இருக்கும்போதே கிள்ளி எறிவது போல, பகையையும், அது முற்றுவதற்கு முன்பே வீழ்த்திட வேண்டும்Hindi meaningजब पौधा है काटना, जो तरु कांटेदार । बढ़ने पर घायल करे, छेदक का कर दार ॥Chapter 88: பகைத்திறம் தெரிதல்
Kural 880உயிர்ப்ப உளரல்லர் மன்ற செயிர்ப்பவர்செம்மல் சிதைக்கலா தார்Uyirppa Ularallar Mandra Seyirppavar Semmal Sidhaikkalaa ThaarEnglish meaning (G. U. Pope)Those who do not destroy the pride of those who hate (them) will certainly not exist even to breatheEnglish verse translation (G. U. Pope)But breathe upon them, and they surely die, Who fail to tame the pride of angry enemyTamil commentary (Kalaignar)பகைவரின் ஆணவத்தைக் குலைக்க முடியாதவர்கள், சுவாசிக்கிற காரணத்தினாலேயே, உயிரோடிருப்பதாக நிச்சயமாகச் சொல்ல முடியாதுHindi meaningजो रिपुओं के दर्प का, कर सकते नहिं नाश । निश्चय रिपु के फूँकते, होता उनका नाश ॥Chapter 88: பகைத்திறம் தெரிதல்