Kural 831பேதைமை என்பதொன் றியாதெனின் ஏதங்கொண்டூதியம் போக விடல்Pedhaimai Enpadhondru Yaadhenin Edhangontu Oodhiyam Poka VitalEnglish meaning (G. U. Pope)Folly is one (of the chief defects); it is that which (makes one) incur loss and forego gainEnglish verse translation (G. U. Pope)What one thing merits folly's special name. Letting gain go, loss for one's own to claimTamil commentary (Kalaignar)கேடு விளைவிப்பது எது? நன்மை தருவது எது? என்று தெளிவடையாமல் நன்மையை விடுத்துத் தீமையை நாடுவதே பேதைமை என்பதற்கான எடுத்துக்காட்டாகும்Hindi meaningकिसको कहना मूढ़ता, जो है दारुण दाग । हानिप्रद को ग्रहण कर, लाभप्रद का त्याग ॥Chapter 84: பேதைமை
Kural 832பேதைமையுள் எல்லாம் பேதைமை காதன்மைகையல்ல தன்கண் செயல்Pedhaimaiyul Ellaam Pedhaimai Kaadhanmai Kaiyalla Thankat SeyalEnglish meaning (G. U. Pope)The greatest folly is that which leads one to take delight in doing what is forbiddenEnglish verse translation (G. U. Pope)'Mid follies chiefest folly is to fix your love On deeds which to your station unbefitting proveTamil commentary (Kalaignar)தன்னால் இயலாத செயல்களை விரும்பி, அவற்றில் தலையிடுவது, என்பது பேதைமைகளில் எல்லாம் மிகப்பெரிய பேதைமையாகும்Hindi meaningपरम मूढ़ता मूढ़ में, जानो उसे प्रसिद्ध । उन सब में आसक्ति हो, जो हैं कर्म निषिद्ध ॥Chapter 84: பேதைமை
Kural 833நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும்பேணாமை பேதை தொழில்Naanaamai Naataamai Naarinmai Yaadhondrum Penaamai Pedhai ThozhilEnglish meaning (G. U. Pope)Shamelessness indifference (to what must be sought after), harshness, and aversion for everything (that ought to be desired) are the qualities of the foolEnglish verse translation (G. U. Pope)Ashamed of nothing, searching nothing out, of loveless heart, Nought cherishing, 'tis thus the fool will play his partTamil commentary (Kalaignar)வெட்கப்பட வேண்டியதற்கு வெட்கப்படாமலும், தேடவேண்டியதைத் தேடிப் பெறாமலும், அன்புகாட்ட வேண்டியவரிடத்தில் அன்பு காட்டாமலும், பேணிப் பாதுக்காக்கப்பட வேண்டியவற்றைப் பாதுகாக்காமலும் இருப்பது பேதைகளின் இயல்பாகும்Hindi meaningनिर्दयता, निर्लज्जता, निर्विचार का भाव । पोषण भी नहिं पोष्य का, ये हैं मूढ़ स्वभाव ॥Chapter 84: பேதைமை
Kural 834ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப்பேதையிற் பேதையார் இல்Odhi Unarndhum Pirarkkuraiththum Thaanatangaap Pedhaiyin Pedhaiyaar IlEnglish meaning (G. U. Pope)There are no greater fools than he who, though he has read and understood (a great deal) and even taught it to others, does not walk according to his own teachingEnglish verse translation (G. U. Pope)The sacred law he reads and learns, to other men expounds,- Himself obeys not; where can greater fool be foundTamil commentary (Kalaignar)படித்தும், படித்ததை உணர்ந்தும், உணர்ந்ததைப் பலருக்கு உணர்த்திடவும் கூடியவர்கள், தாங்கள் மட்டும் அவ்வாறு நடக்காமலிருந்தால் அவர்களைவிடப் பேதைகள் யாரும் இருக்க முடியாதுHindi meaningशास्त्रों का कर अध्यपन, अर्थ जानते गूढ़ । शिक्षक भी, पर नहिं वशी, उनसे बडा न मूढ़ ॥Chapter 84: பேதைமை
Kural 835ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும்தான்புக் கழுந்தும் அளறுOrumaich Cheyalaatrum Pedhai Ezhumaiyum Thaanpuk Kazhundhum AlaruEnglish meaning (G. U. Pope)A fool can procure in a single birth a hell into which he may enter and suffer through all the seven birthsEnglish verse translation (G. U. Pope)The fool will merit hell in one brief life on earth, In which he entering sinks through sevenfold round of birthTamil commentary (Kalaignar)தன்னிச்சையாகச் செயல்படும் பேதை, எக்காலத்திலும் துன்பமெனும் சகதியில் அழுந்திக் கிடக்க நேரிடும்Hindi meaningसात जन्म जो यातना, मिले नरक के गर्त्त । मूढ़ एक ही में बना, लेने में सुसमर्थ ॥Chapter 84: பேதைமை
Kural 836பொய்படும் ஒள்றோ புனைபூணும் கையறியாப்பேதை வினைமேற் கொளின்Poipatum Ondro Punaipoonum Kaiyariyaap Pedhai Vinaimer KolinEnglish meaning (G. U. Pope)If the fool, who knows not how to act undertakes a work, he will (certainly) fail (But) is it all ? He will even adorn himself with fettersEnglish verse translation (G. U. Pope)When fool some task attempts with uninstructed pains, It fails; nor that alone, himself he binds with chainsTamil commentary (Kalaignar)நேர்மை வழி அறியாத மூடர், மேற்கொண்ட செயலைத் தொடர முடியாமல், அதனால் அச்செயலும் கெட்டுத் தம்மையும் தண்டித்துக் கொள்வர்Hindi meaningप्रविधि-ज्ञान बिन मूढ़ यदि, शुरू करेगा काम । वह पहनेगा हथकड़ी, बिगड़ेगा ही काम ॥Chapter 84: பேதைமை
Kural 837ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதைபெருஞ்செல்வம் உற்றக் கடைEdhilaar Aarath Thamarpasippar Pedhai Perunjelvam Utrak KataiEnglish meaning (G. U. Pope)If a fool happens to get an immense fortune, his neighbours will enjoy it while his relations starveEnglish verse translation (G. U. Pope)When fools are blessed with fortune's bounteous store, Their foes feed full, their friends are prey to hunger soreTamil commentary (Kalaignar)அறிவில்லாப் பேதைகளிடம் குவியும் செல்வம், அயலார் சுருட்டிக் கொள்ளப் பயன்படுமேயல்லாமல் பசித்திருக்கும் பாசமுள்ள சுற்றத்தாருக்குப் பயன்படாதுHindi meaningजम जाये तो प्रचुर धन, अगर मूढ़ के पास । भोग करेंगे अन्य जन, परिजन तो उपवास ॥Chapter 84: பேதைமை
Kural 838மையல் ஒருவன் களித்தற்றாற் பேதைதன்கையொன் றுடைமை பெறின்Maiyal Oruvan Kaliththatraal Pedhaidhan Kaiyondru Utaimai PerinEnglish meaning (G. U. Pope)A fool happening to possess something is like the intoxication of one who is (already) giddyEnglish verse translation (G. U. Pope)When folly's hand grasps wealth's increase, 'twill be As when a mad man raves in drunken gleeTamil commentary (Kalaignar)நல்லது கெட்டது தெரியாதவன் பேதை; அந்தப் பேதையின் கையில் ஒரு பொருளும் கிடைத்துவிட்டால் பித்துப் பிடித்தவர்கள் கள்ளையும் குடித்துவிட்ட கதையாக ஆகிவிடும்Hindi meaningलगना है संपत्ति का, एक मूढ़ के हस्त । पागल का होना यथा, ताड़ी पी कर मस्त ॥Chapter 84: பேதைமை
Kural 839பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கண்பீழை தருவதொன் றில்Peridhinidhu Pedhaiyaar Kenmai Pirivinkan Peezhai Tharuvadhon RilEnglish meaning (G. U. Pope)The friendship between fools is exceedingly delightful (to each other): for at parting there will beEnglish verse translation (G. U. Pope)Friendship of fools is very pleasant thing, Parting with them will leave behind no stingTamil commentary (Kalaignar)அறிவற்ற பேதைகளுடன் கொள்ளும் நட்பு மிகவும் இனிமையானது; ஏனென்றால் அவர்களிடமிருந்து புரியும்போது எந்தத் துன்பமும் ஏற்படுவதில்லைHindi meaningपीड़ा तो देती नहीं, जब होती है भंग । सो मूढ़ों की मित्रता, है अति मधुर प्रसंग ॥Chapter 84: பேதைமை
Kural 840கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றாற் சான்றோர்குழாஅத்துப் பேதை புகல்Kazhaaakkaal Palliyul Vaiththatraal Saandror Kuzhaaaththup Pedhai PukalEnglish meaning (G. U. Pope)The appearance of a fool in an assembly of the learned is like placing (one's) unwashed feet on a bedEnglish verse translation (G. U. Pope)Like him who seeks his couch with unwashed feet, Is fool whose foot intrudes where wise men meetTamil commentary (Kalaignar)அறிஞர்கள் கூடியுள்ள மன்றத்தில் ஒரு முட்டாள் நுழைவது என்பது, அசுத்தத்தை மிதித்த காலைக் கழுவாமலே படுக்கையில் வைப்பதைப் போன்றதுHindi meaningसुधी-सभा में मूढ़ का, घुसना है यों, ख़ैर । ज्यों रखना धोये बिना, स्वच्छ सेज पर पैर ॥Chapter 84: பேதைமை