Kural 811பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மைபெருகலிற் குன்றல் இனிதுParukuvaar Polinum Panpilaar Kenmai Perukalir Kundral InidhuEnglish meaning (G. U. Pope)The decrease of friendship with those who look as if they would eat you up (through excess of love) while they are really destitute of goodness is far better than its increaseEnglish verse translation (G. U. Pope)Though evil men should all-absorbing friendship show, Their love had better die away than growTamil commentary (Kalaignar)நல்ல பண்பு இல்லாதவர்கள் அன்பு வெள்ளத்தில் நம்மை மூழ்கடிப்பதுபோல் தோன்றினாலும் அவர்களது நட்பை, மேலும் வளர்த்துக் கொள்ளாமல் குறைத்துக் கொள்வதே நல்லதுHindi meaningयद्यपि अतिशय मित्र सम, दिखते हैं गुणहीन । बढ़ने से वह मित्रता, अच्छा यदि हो क्षीण ॥Chapter 82: தீ நட்பு
Kural 812உறினட் டறினொரூஉம் ஒப்பிலார் கேண்மைபெறினும் இழப்பினும் என்Urinnattu Arinoruum Oppilaar Kenmai Perinum Izhappinum En?English meaning (G. U. Pope)Of what avail is it to get or lose the friendship of those who love when there is gain and leave when there is none ?English verse translation (G. U. Pope)What though you gain or lose friendship of men of alien heart, Who when you thrive are friends, and when you fail departTamil commentary (Kalaignar)தமக்குப் பயன்கிடைக்கும்போது நண்பராக இருந்துவிட்டு பயனில்லாதபோது பிரிந்து விடுகின்றவர்களின் நட்பு, இருந்தால் என்ன? இழந்தால்தான் என்ன?Hindi meaningपा या खो कर क्या हुआ, अयोग्य का सौहार्द । जो मैत्री कर स्वार्थवश, तज दे जब नहिं स्वार्थ ॥Chapter 82: தீ நட்பு
Kural 813உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவதுகொள்வாரும் கள்வரும் நேர்Uruvadhu Seerdhookkum Natpum Peruvadhu Kolvaarum Kalvarum NerEnglish meaning (G. U. Pope)Friendship who calculate the profits (of their friendship), prostitutes who are bent on obtaining their gains, and thieves are (all) of the same characterEnglish verse translation (G. U. Pope)These are alike: the friends who ponder friendship's gain Those who accept whate'er you give, and all the plundering trainTamil commentary (Kalaignar)பயனை எண்ணிப்பார்த்து அதற்காகவே நட்புக் கொள்பவரும், விலைமகளிரும், கள்வரும் ஆகிய இந்த மூவரும் ஒரே மாதிரியானவர்களே ஆவார்கள்Hindi meaningमित्र बने जो गणन कर, स्वार्थ-लाभ का मान । धन-गाहक गणिका तथा, चोर एक सा जान ॥Chapter 82: தீ நட்பு
Kural 814அமரகத் தாற்றறுக்கும் கல்லாமா அன்னார்தமரின் தனிமை தலைAmarakaththu Aatrarukkum Kallaamaa Annaar Thamarin Thanimai ThalaiEnglish meaning (G. U. Pope)Solitude is more to be desired than the society of those who resemble the untrained horses which throw down (their riders) in the fields of battleEnglish verse translation (G. U. Pope)A steed untrained will leave you in the tug of war; Than friends like that to dwell alone is better farTamil commentary (Kalaignar)போர்க்களத்தில் கீழே தள்ளி விட்டுத் தப்பித்து ஓடிப்போகும் குதிரையைப் போன்றவர்களின் நட்பைப் பெறுவதைக் காட்டிலும் தனித்து இருப்பது எவ்வளவோ சிறப்புடையதாகும்Hindi meaningअनभ्यस्त हय युद्ध में, पटक चले ज्यों भाग । ऐसों के सौहार्द से, एकाकी बड़भाग ॥Chapter 82: தீ நட்பு
Kural 815செய்தேமஞ் சாராச் சிறியவர் புன்கேண்மைஎய்தலின் எய்தாமை நன்றுSeydhemanj Chaaraach Chiriyavar Punkenmai Eydhalin Eydhaamai NandruEnglish meaning (G. U. Pope)It is far better to avoid that to contract the evil friendship of the base who cannot protect (their friends) even when appointed to do soEnglish verse translation (G. U. Pope)'Tis better not to gain than gain the friendship profitless Of men of little minds, who succour fails when dangers pressTamil commentary (Kalaignar)கீழ்மக்களின் நட்பு, பாதுகாப்பாக அமையாத தீயதன்மை கொண்டது என்பதனால், அவர்களுடன் நட்பு ஏற்படுவதைவிட, ஏற்படாமல் இருப்பதே நலம்Hindi meaningतुच्छ मित्रता विपद में, जो देती न सहाय । ना होने में है भला, होने से भी, हाय ॥Chapter 82: தீ நட்பு
Kural 816பேதை பெருங்கெழீஇ நட்பின் அறிவுடையார்ஏதின்மை கோடி உறும்Pedhai Perungezheei Natpin Arivutaiyaar Edhinmai Koti UrumEnglish meaning (G. U. Pope)The hatred of the wise is ten-million times more profitable than the excessive intimacy of the foolEnglish verse translation (G. U. Pope)Better ten million times incur the wise man's hate, Than form with foolish men a friendship intimateTamil commentary (Kalaignar)அறிவில்லாதவனிடம் நெருங்கிய நட்புக் கொண்டிருப்பதை விட, அறிவுடைய ஒருவரிடம் பகை கொண்டிருப்பது கோடி மடங்கு மேலானதாகும்Hindi meaningअति धनिष्ठ बन मूर्ख का, हो जाने से इष्ट । समझदार की शत्रुता, लाखों गुणा वरिष्ठ ॥Chapter 82: தீ நட்பு
Kural 817நகைவகைய ராகிய நட்பின் பகைவரால்பத்தடுத்த கோடி உறும்Nakaivakaiya Raakiya Natpin Pakaivaraal Paththatuththa Koti UrumEnglish meaning (G. U. Pope)What comes from enemies is a hundred million times more profitable than what comes from the friendship of those who cause only laughterEnglish verse translation (G. U. Pope)From foes ten million fold a greater good you gain, Than friendship yields that's formed with laughers vainTamil commentary (Kalaignar)சிரித்துப் பேசி நடிப்பவர்களின் நட்பைக் காட்டிலும் பகைவர்களால் ஏற்படும் துன்பம் பத்துக்கோடி மடங்கு நன்மையானது என்று கருதப்படும்Hindi meaningहास्य-रसिक की मित्रता, करने से भी प्राप्त । भले बनें दस कोटि गुण, रिपु से जो हों प्राप्त ॥Chapter 82: தீ நட்பு
Kural 818ஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மைசொல்லாடார் சோர விடல்Ollum Karumam Utatru Pavarkenmai Sollaataar Sora VitalEnglish meaning (G. U. Pope)Gradually abandon without revealing (beforehand) the friendship of those who pretend inability to carry out what they (really) could doEnglish verse translation (G. U. Pope)Those men who make a grievous toil of what they do On your behalf, their friendship silently eschewTamil commentary (Kalaignar)நிறைவேற்றக் கூடிய செயலை, நிறைவேற்ற முடியாமல் கெடுப்பவரின் உறவை, அவருக்குத் தெரியாமலேயே மெல்ல மெல்ல விட்டு விட வேண்டும்Hindi meaningयों असाध्य कह साध्य को, जो करता न सहाय । चुपके से उस ढोंग की, मैत्री छोड़ी जाय ॥Chapter 82: தீ நட்பு
Kural 819கனவினும் இன்னாது மன்னோ வினைவேறுசொல்வேறு பட்டார் தொடர்புKanavinum Innaadhu Manno Vinaiveru Solveru Pattaar ThotarpuEnglish meaning (G. U. Pope)The friendship of those whose actions do not agree with their words will distress (one) even in (one's) dreamsEnglish verse translation (G. U. Pope)E'en in a dream the intercourse is bitterness With men whose deeds are other than their words professTamil commentary (Kalaignar)சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பில்லாதவரின் நட்பு கனவிலேகூடத் துன்பத்தைத்தான் கொடுக்கும்Hindi meaningकहना कुछ करना अलग, जिनकी है यह बान । उनकी मैत्री खायगी, सपने में भी जान ॥Chapter 82: தீ நட்பு
Kural 820எனைத்துங் குறுகுதல் ஓம்பல் மனைக்கெழீஇமன்றிற் பழிப்பார் தொடர்புEnaiththum Kurukudhal Ompal Manaikkezheei Mandril Pazhippaar ThotarpuEnglish meaning (G. U. Pope)Avoid even the least approach to a contraction of friendship with those who would love you in private but ridicule you in publicEnglish verse translation (G. U. Pope)In anywise maintain not intercourse with those, Who in the house are friends, in hall are slandering foesTamil commentary (Kalaignar)தனியாகச் சிந்திக்கும் போத இனிமையாகப் பழகிவிட்டுப் பொது மன்றத்தில் பழித்துப் பேசுபவரின் நட்பு தம்மை அணுகாமல் விலக்கிக் கொள்ளப்படவேண்டும்Hindi meaningघर पर मैत्री पालते, सभा-मध्य धिक्कार । जो करते वे तनिक भी, निकट न आवें, यार ॥Chapter 82: தீ நட்பு