Kural 281எள்ளாமை வேண்டுவா னென்பான் எனைத்தொன்றுங்கள்ளாமை காக்கதன் நெஞ்சுEllaamai Ventuvaan Enpaan Enaiththondrum Kallaamai Kaakkadhan NenjuEnglish meaning (G. U. Pope)Let him, who desires not to be despised, keep his mind from (the desire of) defrauding another of the smallest thingEnglish verse translation (G. U. Pope)Who seeks heaven's joys, from impious levity secure, Let him from every fraud preserve his spirit pureTamil commentary (Kalaignar)எந்தப் பொருளையும் களவாடும் நினைவு தன் நெஞ்சை அணுகாமல் பார்த்துக் (காத்துக்) கொள்பவனே இகழ்ச்சிக்கு ஆட்படாமல் வாழ முடியும்Hindi meaningनिन्दित जीवन से अगर, इच्छा है बच जाय । चोरी से पर-वस्तु की, हृदय बचाया जाय ॥Chapter 29: கள்ளாமை
Kural 282உள்ளத்தால் உள்ளலுந் தீதே பிறன்பொருளைக்கள்ளத்தால் கள்வே மெனல்Ullaththaal Ullalum Theedhe Piranporulaik Kallaththaal Kalvem EnalEnglish meaning (G. U. Pope)Even the thought (of sin) is sin; think not then of crafiily stealing the property of anotherEnglish verse translation (G. U. Pope)'Tis sin if in the mind man but thought conceive; 'By fraud I will my neighbour of his wealth bereave.'Tamil commentary (Kalaignar)பிறருக்குரிய பொருளைச் சூழ்ச்சியினால் கவர்ந்து கொள்ளலாமா என்று ஒருவன் நினைப்பதேகூடக் குற்றமாகும்Hindi meaningचोरी से पर-संपदा, पाने का कुविचार । लाना भी मन में बुरा, है यह पापाचार ॥Chapter 29: கள்ளாமை
Kural 283களவினா லாகிய ஆக்கம் அளவிறந்தாவது போலக் கெடும்Kalavinaal Aakiya Aakkam Alavirandhu Aavadhu Polak KetumEnglish meaning (G. U. Pope)The property, which is acquired by fraud, will entirely perish, even while it seems to increaseEnglish verse translation (G. U. Pope)The gain that comes by fraud, although it seems to grow With limitless increase, to ruin swift shall goTamil commentary (Kalaignar)கொள்ளயடித்துப் பொருள் குவிப்பது, முதலில் பெரிதாகத் தோன்றினாலும், அந்தச் செயல் ஏற்கனவே இருந்த செல்வத்தையும் அடித்து கொண்டு போய்விடும்Hindi meaningचोरी-कृत धन में रहे, बढ़्ने का आभास । पर उसका सीमारहित, होता ही है नाश ॥Chapter 29: கள்ளாமை
Kural 284களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்வீயா விழுமந் தரும்Kalavinkan Kandriya Kaadhal Vilaivinkan Veeyaa Vizhumam TharumEnglish meaning (G. U. Pope)The eager desire of defrauding others will, when it brings forth its fruit, produce undying sorrowEnglish verse translation (G. U. Pope)The lust inveterate of fraudful gain, Yields as its fruit undying painTamil commentary (Kalaignar)களவு செய்வதில் ஒருவனுக்கு ஏற்படும் தணியாத தாகம், அதனால் உருவாகும் விளைவுகளால் தீராத துன்பத்தை உண்டாக்கும்Hindi meaningचोरी के प्रति लालसा, जो होती अत्यन्त । फल पोने के समय पर, देती दुःख अनन्त ॥Chapter 29: கள்ளாமை
Kural 285அருள்கருதி அன்புடைய ராதல் பொருள்கருதிப்பொச்சாப்புப் பார்ப்பார்க ணில்Arulkarudhi Anputaiya Raadhal Porulkarudhip Pochchaappup Paarppaarkan IlEnglish meaning (G. U. Pope)The study of kindness and the exercise of benevolence is not with those who watch for another's forgetfulness, though desire of his propertyEnglish verse translation (G. U. Pope)'Grace' is not in their thoughts, nor know they kind affection's power, Who neighbour's goods desire, and watch for his unguarded hourTamil commentary (Kalaignar)மறந்திருக்கும் நேரம் பார்த்துப் பிறர் பொருளைக் களவாட எண்ணுபவரிடத்தில், அருள் கருதி அன்பாக நடக்கும் பண்பு இருக்காதுHindi meaningहै गफलत की ताक में, पर-धन की है चाह । दयाशीलता प्रेम की, लोभ न पकड़े राह ॥Chapter 29: கள்ளாமை
Kural 286அளவின்கண் நின்றொழுக லாற்றார் களவின்கண்கன்றிய காத லவர்Alavinkan Nindrozhukal Aatraar Kalavinkan Kandriya Kaadha LavarEnglish meaning (G. U. Pope)They cannot walk steadfastly, according to rule, who eagerly desire to defraud othersEnglish verse translation (G. U. Pope)They cannot walk restrained in wisdom's measured bound, In whom inveterate lust of fraudful gain is foundTamil commentary (Kalaignar)ஓர் எல்லைக்குட்பட்டு வாழ்வைச் செம்மையாக அமைத்துக் கொள்ளாதவர்கள், களவு செய்து பிறர் பொருளைக் கொள்வதில் நாட்டமுடையவராவார்கள்Hindi meaningचौर्य-कर्म प्रति हैं जिन्हें, रहती अति आसक्ति । मर्यादा पर टिक उन्हें, चलने को नहिं शक्ति ॥Chapter 29: கள்ளாமை
Kural 287களவென்னுங் காரறி வாண்மை அளவென்னும்ஆற்றல் புரிந்தார்க ணில்Kalavennum Kaarari Vaanmai Alavennum Aatral Purindhaarkanta IlEnglish meaning (G. U. Pope)That black-knowledge which is called fraud, is not in those who desire that greatness which is called rectitudeEnglish verse translation (G. U. Pope)Practice of fraud's dark cunning arts they shun, Who long for power by 'measured wisdom' wonTamil commentary (Kalaignar)அளவறிந்து வாழ்க்கை நடத்துகிற ஆற்றலுடையவர்களிடம், களவாடுதல் எனும் சூதுமதி கிடையாதுHindi meaningमर्यादा को पालते, जो रहते सज्ञान । उनमें होता है नहीं, चोरी का अज्ञान ॥Chapter 29: கள்ளாமை
Kural 288அளவறிந்தார் நெஞ்சத் தறம்போல நிற்குங்களவறிந்தார் நெஞ்சில் கரவுAlavarindhaar Nenjath Tharampola Nirkum Kalavarindhaar Nenjil KaravuEnglish meaning (G. U. Pope)Deceit dwells in the mind of those who are conversant with fraud, even as virtue in the minds of those who are conversant with rectitudeEnglish verse translation (G. U. Pope)As virtue dwells in heart that 'measured wisdom' gains; Deceit in hearts of fraudful men established reignsTamil commentary (Kalaignar)நேர்மையுள்ளவர் நெஞ்சம் அறவழியில் செல்லும்; கொள்ளையடிப்போர் நெஞ்சமோ குறுக்குவழியான வஞ்சக வழியில் செல்லும்Hindi meaningज्यों मर्यादा-पाल के, मन में स्थिर है धर्म । त्यों प्रवंचना-पाल के, मन में वंचक कर्म ॥Chapter 29: கள்ளாமை
Kural 289அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்லமற்றைய தேற்றா தவர்Alavalla Seydhaange Veevar Kalavalla Matraiya Thetraa ThavarEnglish meaning (G. U. Pope)Those, who are acquainted with nothing but fraud, will perish in the very commission of transgressionEnglish verse translation (G. U. Pope)Who have no lore save that which fraudful arts supply, Acts of unmeasured vice committing straightway dieTamil commentary (Kalaignar)அளவு என்பதைத் தவிர வேறு நல்வழிகளை நாடாதவர்கள், வரம்பு கடந்த செயல்களால் வாழ்விழந்து வீழ்வார்கள்Hindi meaningजिन्हें चौर्य को छोड़ कर, औ’ न किसी का ज्ञान । मर्यादा बिन कर्म कर, मिटते तभी अजान ॥Chapter 29: கள்ளாமை
Kural 290கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்ளார்க்குத்தள்ளாது புத்தே ளுலகுKalvaarkkuth Thallum Uyirnilai Kalvaarkkuth Thallaadhu Puththe LulakuEnglish meaning (G. U. Pope)Even their body will fail the fraudulent; but even the world of the gods will not fail those who are free from fraudEnglish verse translation (G. U. Pope)The fraudful forfeit life and being here below; Who fraud eschew the bliss of heavenly beings knowTamil commentary (Kalaignar)களவாடுபவர்க்கு உயிர் வாழ்வதேகூடத் தவறிப்போகும்; களவை நினைத்தும் பார்க்காதவர்க்கோ, புகழுலக வாழ்க்கை தவறவே தவறாதுHindi meaningचिरों को निज देह भी, ढकेल कर दे छोड़ । पालक को अस्तेय व्रत, स्वर्ग न देगा छोड़ ॥Chapter 29: கள்ளாமை