Kural 251தன்னூன் பெருக்கற்குத் தான்பிறி தூனுண்பான்எங்ஙனம் ஆளும் அருள்Thannoon Perukkarkuth Thaanpiridhu Oonunpaan Engnganam Aalum Arul?English meaning (G. U. Pope)How can he be possessed of kindness, who to increase his own flesh, eats the flesh of other creaturesEnglish verse translation (G. U. Pope)How can the wont of 'kindly grace' to him be known, Who other creatures' flesh consumes to feed his ownTamil commentary (Kalaignar)தன் உடலை வளர்ப்பதற்காக வேறொரு உயிரின் உடலை உணவாக்கிக் கொள்பவர் எப்படிக் கருணையுள்ளம் கொண்டவராக இருக்க முடியும்Hindi meaningमाँस-वृद्धि अपनी समझ, जो खाता पर माँस । कैसे दयार्द्रता-सुगुण, रहता उसके पास ॥Chapter 26: புலால் மறுத்தல்
Kural 252பொருளாட்சி போற்றாதார்க் கில்லை அருளாட்சிஆங்கில்லை ஊன்றின் பவர்க்குPorulaatchi Potraadhaarkku Illai Arulaatchi Aangillai Oondhin PavarkkuEnglish meaning (G. U. Pope)As those possess no property who do not take care of it, so those possess no kindness who feed on fleshEnglish verse translation (G. U. Pope)No use of wealth have they who guard not their estate; No use of grace have they with flesh who hunger sateTamil commentary (Kalaignar)பொருளைப் பேணிக் காத்திடாதவர்க்குப் பொருள் உடையவர் என்னும் சிறப்பு இல்லை; புலால் உண்பவர்க்கும் அருள் உடையவர் என்னும் சிறப்பு இல்லைHindi meaningधन का भोग उन्हें नहीं, जो न करेंगे क्षेम । माँसाहारी को नहीं, दयालुता का नेम ॥Chapter 26: புலால் மறுத்தல்
Kural 253படைகொண்டார் நெஞ்சம்போல் நன்றூக்கா தொன்றன்உடல்சுவை யுண்டார் மனம்Pataikontaar Nenjampol Nannookkaadhu Ondran Utalsuvai Untaar ManamEnglish meaning (G. U. Pope)Like the (murderous) mind of him who carries a weapon (in his hand), the mind of him who feasts with pleasure on the body of another (creature), has no regard for goodnessEnglish verse translation (G. U. Pope)Like heart of them that murderous weapons bear, his mind, Who eats of savoury meat, no joy in good can findTamil commentary (Kalaignar)படைக் கருவியைப் பயன்படுத்துவோர் நெஞ்சமும், ஓர் உயிரின் உடலைச் சுவைத்து உண்பவர் நெஞ்சமும், அருளுடைமையைப் போற்றக் கூடியவைகள் அல்லHindi meaningज्यों सशस्त्र का मन कभी, होता नहीं दयाल । रुच रुच खावे माँस जो, उसके मन का हाल ॥Chapter 26: புலால் மறுத்தல்
Kural 254அருளல்ல தியாதெனிற் கொல்லாமை கோறல்பொருளல்ல தவ்வூன் தினல்Arulalladhu Yaadhenin Kollaamai Koral Porulalladhu Avvoon ThinalEnglish meaning (G. U. Pope)If it be asked what is kindness and what its opposite, the answer would be preservation and destruction of life; and therefore it is not right to feed on the flesh (obtained by taking away life)English verse translation (G. U. Pope)'What's grace, or lack of grace'? 'To kill' is this, that 'not to kill'; To eat dead flesh can never worthy end fulfilTamil commentary (Kalaignar)கொல்லாமை அருளுடைமையாகும்; கொல்லுதல் அருளற்ற செயலாகும் எனவே ஊன் அருந்துதல் அறம் ஆகாதுHindi meaningनिर्दयता है जीववध. दया अहिंसा धर्म । करना माँसाहार है, धर्म हीन दुष्कर्म ॥Chapter 26: புலால் மறுத்தல்
Kural 255உண்ணாமை யுள்ள துயிர்நிலை ஊனுண்ணஅண்ணாத்தல் செய்யா தளறுUnnaamai Ulladhu Uyirnilai Oonunna Annaaththal Seyyaadhu AlaruEnglish meaning (G. U. Pope)Not to eat flesh contributes to the continuance of life; therefore if a man eat flesh, hell will not open its mouth (to let him escape out, after he has once fallen in)English verse translation (G. U. Pope)If flesh you eat not, life's abodes unharmed remain; Who eats, hell swallows him, and renders not againTamil commentary (Kalaignar)உயிர்களை உணவாக்கிக் கொள்ளச் சகதிக்குழியும் வாய் திறவாது; புலால் உண்ணாதவர்கள் இருப்பதால், பல உயிர்கள் கொல்லப்படாமல் வாழ்கின்றனHindi meaningरक्षण है सब जीव का, वर्जन करना माँस । बचे नरक से वह नहीं, जो खाता है माँस ॥Chapter 26: புலால் மறுத்தல்
Kural 256தினற்பொருட்டால் கொல்லா துலகெனின் யாரும்விலைப்பொருட்டால் ஊன்றருவா ரில்Thinarporuttaal Kollaadhu Ulakenin Yaarum Vilaipporuttaal Oondraruvaa RilEnglish meaning (G. U. Pope)If the world does not destroy life for the purpose of eating, then no one would sell flesh for the sake of moneyEnglish verse translation (G. U. Pope)'We eat the slain,' you say, by us no living creatures die; Who'd kill and sell, I pray, if none came there the flesh to buyTamil commentary (Kalaignar)புலால் உண்பதற்காக உலகினர் உயிர்களைக் கொல்லாதிருப்பின், புலால் விற்பனை செய்யும் தொழிலை எவரும் மேற்கொள்ள மாட்டார்Hindi meaningवध न करेंगे लोग यदि, करने को आहार । आमिष लावेगा नहीं, कोई विक्रयकार ॥Chapter 26: புலால் மறுத்தல்
Kural 257உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன்புண்ண துணர்வார்ப் பெறின்Unnaamai Ventum Pulaaal Piridhondran Punnadhu Unarvaarp PerinEnglish meaning (G. U. Pope)If men should come to know that flesh is nothing but the unclean ulcer of a body, let them abstain from eating itEnglish verse translation (G. U. Pope)With other beings' ulcerous wounds their hunger they appease; If this they felt, desire to eat must surely ceaseTamil commentary (Kalaignar)புலால் என்பது வேறோர் உயிரின் உடற்புண் என்பதை உணர்ந்தோர் அதனை உண்ணாமல் இருக்கவேண்டும்Hindi meaningआमिष तो इक जन्तु का, व्रण है यों सुविचार । यदि होगा तो चाहिए, तजना माँसाहार ॥Chapter 26: புலால் மறுத்தல்
Kural 258செயிரின் தலைப்பிரிந்த காட்சியா ருண்ணார்உயிரின் தலைப்பிரிந்த ஊன்Seyirin Thalaippirindha Kaatchiyaar Unnaar Uyirin Thalaippirindha OonEnglish meaning (G. U. Pope)The wise, who have freed themselves from mental delusion, will not eat the flesh which has been severed from an animalEnglish verse translation (G. U. Pope)Whose souls the vision pure and passionless perceive, Eat not the bodies men of life bereaveTamil commentary (Kalaignar)மாசற்ற மதியுடையோர், ஓர் உயிரைப் பிரித்து அதன் ஊனை உண்ண மாட்டார்கள்Hindi meaningजीव-हनन से छिन्न जो, मृत शरीर है माँस । दोषरहित तत्वज्ञ तो, खायेंगे नहिं माँस ॥Chapter 26: புலால் மறுத்தல்
Kural 259அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்உயிர்செகுத் துண்ணாமை நன்றுAvisorin Thaayiram Vettalin Ondran Uyirsekuth Thunnaamai NandruEnglish meaning (G. U. Pope)Not to kill and eat (the flesh of) an animal, is better than the pouring forth of ghee etc, in a thousand sacrificesEnglish verse translation (G. U. Pope)Than thousand rich oblations, with libations rare, Better the flesh of slaughtered beings not to shareTamil commentary (Kalaignar)நெய் போன்ற பொருள்களைத் தீயிலிட்டு ஆயிரம் வேள்விகளை நடத்துவதைவிட உண்பதற்காக ஓர் உயிரைப் போக்காமலிருப்பது நல்லதுHindi meaningयज्ञ हज़रों क्या किया, दे दे हवन यथेष्ट । किसी जीव को हनन कर, माँस न खाना श्रेष्ठ ॥Chapter 26: புலால் மறுத்தல்
Kural 260கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பிஎல்லா உயிருந் தொழும்Kollaan Pulaalai Maruththaanaik Kaikooppi Ellaa Uyirun ThozhumEnglish meaning (G. U. Pope)All creatures will join their hands together, and worship him who has never taken away life, nor eaten fleshEnglish verse translation (G. U. Pope)Who slays nought,- flesh rejects- his feet before All living things with clasped hands adoreTamil commentary (Kalaignar)புலால் உண்ணாதவர்களையும், அதற்காக உயிர்களைக் கொல்லாதவர்களையும் எல்லா உயிரினங்களும் வணங்கி வாழ்த்தும்Hindi meaningजो न करेगा जीव-वध, और न माँसाहार । हाथ जोड़ सारा जगत, करता उसे जुहार ॥Chapter 26: புலால் மறுத்தல்