Kural 11வானின் றுலகம் வழங்கி வருதலால்தானமிழ்தம் என்றுணரற் பாற்றுVaannindru Ulakam Vazhangi Varudhalaal Thaanamizhdham Endrunarar PaatruEnglish meaning (G. U. Pope)By the continuance of rain the world is preserved in existence; it is therefore worthy to be called ambrosiaEnglish verse translation (G. U. Pope)The world its course maintains through life that rain unfailing gives; Thus rain is known the true ambrosial food of all that livesTamil commentary (Kalaignar)உலகத்தை வாழ வைப்பது மழையாக அமைந்திருப்பதால் அதுவே அமிழ்தம் எனப்படுகிறதுHindi meaningउचित समय की वृष्टि से, जीवित है संसार । मानी जाती है तभी, वृष्टि अमृत की धार ॥Chapter 2: வான்சிறப்பு
Kural 12துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்துப்பாய தூஉ மழைThuppaarkkuth Thuppaaya Thuppaakkith Thuppaarkkuth Thuppaaya Thooum MazhaiEnglish meaning (G. U. Pope)Rain produces good food, and is itself foodEnglish verse translation (G. U. Pope)The rain makes pleasant food for eaters rise; As food itself, thirst-quenching draught suppliesTamil commentary (Kalaignar)யாருக்கு உணவுப் பொருள்களை விளைவித்துத்தர மழை பயன்படுகிறதோ, அவர்களுக்கே அந்த மழை அவர்கள் அருந்தும் உணவாகவும் ஆகி அரிய தியாகத்தைச் செய்கிறதுHindi meaningआहारी को अति रुचिर, अन्नरूप आहार । वृष्ति सृष्टि कर फिर स्वयं, बनती है आहार ॥Chapter 2: வான்சிறப்பு
Kural 13விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்துஉள்நின் றுடற்றும் பசிVinindru Poippin Virineer Viyanulakaththu Ulnindru Utatrum PasiEnglish meaning (G. U. Pope)If the cloud, withholding rain, deceive (our hopes) hunger will long distress the sea-girt spacious worldEnglish verse translation (G. U. Pope)If clouds, that promised rain, deceive, and in the sky remain, Famine, sore torment, stalks o'er earth's vast ocean-girdled plainTamil commentary (Kalaignar)கடல்நீர் சூழ்ந்த உலகமாயினும், மழைநீர் பொய்த்து விட்டால் பசியின் கொடுமை வாட்டி வதைக்கும்Hindi meaningबादल-दल बरसे नहीं, यदि मौसम में चूक । जलधि-धिरे भूलोक में, क्षुत से हो आति हूक ॥Chapter 2: வான்சிறப்பு
Kural 14ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்வாரி வளங்குன்றிக் கால்Erin Uzhaaar Uzhavar Puyalennum Vaari Valangundrik KaalEnglish meaning (G. U. Pope)If the abundance of wealth imparting rain diminish, the labour of the plough must ceaseEnglish verse translation (G. U. Pope)If clouds their wealth of waters fail on earth to pour, The ploughers plough with oxen's sturdy team no moreTamil commentary (Kalaignar)மழை என்னும் வருவாய் வளம் குன்றிவிட்டால், உழவுத் தொழில் குன்றி விடும்Hindi meaningकर्षक जन से खेत में, हल न चलाया जाय । धन-वर्षा-संपत्ति की, कम होती यदि आय ॥Chapter 2: வான்சிறப்பு
Kural 15கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கேஎடுப்பதூஉம் எல்லாம் மழைKetuppadhooum Kettaarkkuch Chaarvaaimar Raange Etuppadhooum Ellaam MazhaiEnglish meaning (G. U. Pope)Rain by its absence ruins men; and by its existence restores them to fortuneEnglish verse translation (G. U. Pope)'Tis rain works all: it ruin spreads, then timely aid supplies; As, in the happy days before, it bids the ruined riseTamil commentary (Kalaignar)பெய்யாமல் விடுத்து உயிர்களின் வாழ்வைக் கெடுக்கக் கூடியதும், பெய்வதன் காரணமாக உயிர்களின் நலிந்த வாழ்வுக்கு வளம் சேர்ப்பதும் மழையே ஆகும்Hindi meaningवर्षा है ही आति प्रबल, सब को कर बरबाद । फिर दुखियों का साथ दे, करे वही आबाद ॥Chapter 2: வான்சிறப்பு
Kural 16விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கேபசும்புல் தலைகாண் பரிதுVisumpin Thuliveezhin Allaalmar Raange Pasumpul Thalaikaanpu AridhuEnglish meaning (G. U. Pope)4 If no drop falls from the clouds, not even the green blade of grass will be seenEnglish verse translation (G. U. Pope)If from the clouds no drops of rain are shed 'Tis rare to see green herb lift up its headTamil commentary (Kalaignar)விண்ணிலிருந்து மழைத்துளி விழுந்தாலன்றி மண்ணில் பசும்புல் தலை காண்பது அரிதான ஒன்றாகும்Hindi meaningबिना हुए आकाश से, रिमझिम रिमझिम वृष्टि । हरि भरी तृण नोक भी, आयेगी नहीं दृष्टि ॥Chapter 2: வான்சிறப்பு
Kural 17நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலிதான்நல்கா தாகி விடின்Netungatalum Thanneermai Kundrum Thatindhezhili Thaannalkaa Thaaki VitinEnglish meaning (G. U. Pope)Even the wealth of the wide sea will be diminished, if the cloud that has drawn (its waters) up gives them not back again (in rain)English verse translation (G. U. Pope)If clouds restrain their gifts and grant no rain, The treasures fail in ocean's wide domainTamil commentary (Kalaignar)ஆவியான கடல்நீர் மேகமாகி அந்தக் கடலில் மழையாகப் பெய்தால்தான் கடல்கூட வற்றாமல் இருக்கும் மனித சமுதாயத்திலிருந்து புகழுடன் உயர்ந்தவர்களும் அந்தச் சமுதாயத்திற்கே பயன்பட்டால்தான் அந்தச் சமுதாயம் வாழும்Hindi meaningघटा घटा कर जलधि को, यदि न करे फिर दान । विस्तृत बड़े समुद्र का, पानी उतरा जान ॥Chapter 2: வான்சிறப்பு
Kural 18சிறப்பொடு பூசனை செல்லாது வானம்வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டுSirappotu Poosanai Sellaadhu Vaanam Varakkumel Vaanorkkum EentuEnglish meaning (G. U. Pope)If the heaven dry up, neither yearly festivals, nor daily worship will be offered in this world, to the celestialsEnglish verse translation (G. U. Pope)If heaven grow dry, with feast and offering never more, Will men on earth the heavenly ones adoreTamil commentary (Kalaignar)வானமே பொய்த்து விடும்போது, அதன்பின்னர் அந்த வானத்தில் வாழ்வதாகச் சொல்லப்படுகிறவர்களுக்கு விழாக்கள் ஏது? வழிபாடுதான் ஏது?Hindi meaningदेवाराधन नित्य का, उत्सव सहित अमंद । वृष्टि न हो तो भूमि पर, हो जावेगा बंद ॥Chapter 2: வான்சிறப்பு
Kural 19தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம்வானம் வழங்கா தெனின்Thaanam Thavamirantum Thangaa Viyanulakam Vaanam Vazhangaa TheninEnglish meaning (G. U. Pope)If rain fall not, penance and alms-deeds will not dwell within this spacious worldEnglish verse translation (G. U. Pope)If heaven its watery treasures ceases to dispense, Through the wide world cease gifts, and deeds of 'penitence'Tamil commentary (Kalaignar)இப்பேருலகில் மழை பொய்த்து விடுமானால் அது, பிறர் பொருட்டுச் செய்யும் தானத்திற்கும், தன்பொருட்டு மேற்கொள்ளும் நோன்புக்கும் தடங்கலாகும்Hindi meaningइस विस्तृत संसार में, दान पुण्य तप कर्म । यदि पानी बरसे नहीं, टिकें न दोनों कर्म ॥Chapter 2: வான்சிறப்பு
Kural 20நீரின் றமையா துலகெனின் யார்யார்க்கும்வானின் றமையா தொழுக்குNeerindru Amaiyaadhu Ulakenin Yaaryaarkkum Vaanindru Amaiyaadhu OzhukkuEnglish meaning (G. U. Pope)If it be said that the duties of life cannot be discharged by any person without water, so without rain there cannot be the flowing of waterEnglish verse translation (G. U. Pope)When water fails, functions of nature cease, you say; Thus when rain fails, no men can walk in 'duty's ordered way'Tamil commentary (Kalaignar)உலகில் மழையே இல்லையென்றால் ஒழுக்கமே கெடக்கூடும் என்ற நிலை இருப்பதால், நீரின் இன்றியமையாமையை உணர்ந்து செயல்பட வேண்டும்Hindi meaningनीर बिना भूलोक का, ज्यों न चले व्यापार । कभी किसी में नहिं टिके, वर्षा बिन आचार ॥Chapter 2: வான்சிறப்பு