Kural 161ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்தழுக்கா றிலாத இயல்புOzhukkaaraak Kolka Oruvandhan Nenjaththu Azhukkaaru Ilaadha IyalpuEnglish meaning (G. U. Pope)Let a man esteem that disposition which is free from envy in the same manner as propriety of conductEnglish verse translation (G. U. Pope)As 'strict decorum's' laws, that all men bind, Let each regard unenvying grace of mindTamil commentary (Kalaignar)மனத்தில் பொறாமையில்லாமல் வாழும் இயல்பை ஒழுக்கத்திற்குரிய நெறியாகப் பெற்று விளங்கிட வேண்டும்Hindi meaningजलन- रहित निज मन रहे ऐसी उत्तम बान । अपनावें हर एक नर, धर्म आचरण मान ॥Chapter 17: அழுக்காறாமை
Kural 162விழுப்பேற்றின் அஃதொப்ப தில்லையார் மாட்டும்அழுக்காற்றின் அன்மை பெறின்Vizhuppetrin Aqdhoppadhu Illaiyaar Maattum Azhukkaatrin Anmai PerinEnglish meaning (G. U. Pope)Amongst all attainable excellences there is none equal to that of being free from envy towords othersEnglish verse translation (G. U. Pope)If man can learn to envy none on earth, 'Tis richest gift, -beyond compare its worthTamil commentary (Kalaignar)யாரிடமும் பொறாமை கொள்ளாத பண்பு ஒருவர்க்கு வாய்க்கப் பெறுமேயானால் அதற்கு மேலான பேறு அவருக்கு வேறு எதுவுமில்லைHindi meaningसबसे ऐसा भाव हो, जो है ईर्ष्या- मुक्त । तो उसके सम है नहीं, भाग्य श्रेष्ठता युक्त ॥Chapter 17: அழுக்காறாமை
Kural 163அறனாக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம்பேணா தழுக்கறுப் பான்Aranaakkam Ventaadhaan Enpaan Piranaakkam Penaadhu Azhukkarup PaanEnglish meaning (G. U. Pope)Of him who instead of rejoicing in the wealth of others, envies it, it will be said "he neither desires virtue not wealth."English verse translation (G. U. Pope)Nor wealth nor virtue does that man desire 'tis plain, Whom others' wealth delights not, feeling envious painTamil commentary (Kalaignar)அறநெறியையும், ஆக்கத்தையும் விரும்பிப் போற்றாதவன்தான், பிறர் பெருமையைப் போற்றாமல் பொறாமைக் களஞ்சியமாக விளங்குவான்Hindi meaningधर्म- अर्थ के लाभ की, जिसकी हैं नहीं चाह । पर-समृद्धि से खुश न हो, करता है वह डाह ॥Chapter 17: அழுக்காறாமை
Kural 164அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்ஏதம் படுபாக் கறிந்துAzhukkaatrin Allavai Seyyaar Izhukkaatrin Edham Patupaakku ArindhuEnglish meaning (G. U. Pope)(The wise) knowing the misery that comes from transgression will not through envy commit unrighteous deedsEnglish verse translation (G. U. Pope)The wise through envy break not virtue's laws, Knowing ill-deeds of foul disgrace the causeTamil commentary (Kalaignar)தீய வழியில் சென்றால் துன்பம் ஏற்படுமென்பதை அறிந்தவர்கள் பொறாமையினால் தீச்செயல்களில் ஈடுபடமாட்டார்கள்Hindi meaningपाप- कर्म से हानियाँ, जो होती है जान । ईर्ष्यावश करते नहीं, पाप- कर्म धीमान ॥Chapter 17: அழுக்காறாமை
Kural 165அழுக்கா றுடையார்க் கதுசாலும் ஒன்னார்வழுக்கியுங் கேடீன் பதுAzhukkaaru Utaiyaarkku Adhusaalum Onnaar Vazhukkaayum Keteen PadhuEnglish meaning (G. U. Pope)To those who cherish envy that is enough Though free from enemies that (envy) will bring destructionEnglish verse translation (G. U. Pope)Envy they have within! Enough to seat their fate! Though foemen fail, envy can ruin consummateTamil commentary (Kalaignar)பொறாமைக் குணம் கொண்டவர்களுக்கு அவர்களை வீழ்த்த வேறு பகையே வேண்டா அந்தக் குணமே அவர்களை வீழ்த்தி விடும்Hindi meaningशत्रु न भी हो ईर्ष्यु का, करने को कुछ हानि । जलन मात्र पर्याप्त है, करने को अति हानि ॥Chapter 17: அழுக்காறாமை
Kural 166கொடுப்ப தழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்உண்பதூஉ மின்றிக் கெடும்Kotuppadhu Azhukkaruppaan Sutram Utuppadhooum Unpadhooum Indrik KetumEnglish meaning (G. U. Pope)He who is envious at a gift (made to another) will with his relations utterly perish destitute of food and rainmentEnglish verse translation (G. U. Pope)Who scans good gifts to others given with envious eye, His kin, with none to clothe or feed them, surely dieTamil commentary (Kalaignar)உதவியாக ஒருவருக்குக் கொடுக்கப்படுவதைப் பார்த்துப் பொறாமை கொண்டால் அந்தத் தீய குணம், அவனை மட்டுமின்றி அவனைச் சார்ந்திருப்போரையும் உணவுக்கும், உடைக்கும்கூட வழியில்லாமல் ஆக்கிவிடும்Hindi meaningदान देख कर जो जले, उसे सहित परिवार । रोटी कपडे को तरस, मिटते लगे न बार ॥Chapter 17: அழுக்காறாமை
Kural 167அவ்வித் தழுக்கா றுடையானைச் செய்யவள்தவ்வையைக் காட்டி விடும்Avviththu Azhukkaaru Utaiyaanaich Cheyyaval Thavvaiyaik Kaatti VitumEnglish meaning (G. U. Pope)Lakshmi envying (the prosperity) of the envious man will depart and introduce him to her sisterEnglish verse translation (G. U. Pope)From envious man good fortune's goddess turns away, Grudging him good, and points him out misfortune's preyTamil commentary (Kalaignar)செல்வத்தை இலக்குமி என்றும், வறுமையை அவளது அக்காள் மூதேவி என்றும் வர்ணிப்பதுண்டு பொறாமைக் குணம் கொண்டவனை அக்காளுக்கு அடையாளம் காட்டிவிட்டுத் தங்கை இலக்குமி அவனைவிட்டு அகன்று விடுவாள்Hindi meaningजलनेवाले से स्वयं, जल कर रमा अदीन । अपनी ज्येष्ठा के उसे , करती वही अधीन ॥Chapter 17: அழுக்காறாமை
Kural 168அழுக்கா றெனவொரு பாவி திருச்செற்றுத்தீயுழி உய்த்து விடும்Azhukkaaru Enaoru Paavi Thiruchchetruth Theeyuzhi Uyththu VitumEnglish meaning (G. U. Pope)Envy will destroy (a man's) wealth (in his world) and drive him into the pit of fire (in the world to come.)English verse translation (G. U. Pope)Envy, embodied ill, incomparable bane, Good fortune slays, and soul consigns to fiery painTamil commentary (Kalaignar)பொறாமை எனும் தீமை ஒருவனுடைய செல்வத்தையும் சிதைத்துத் தீய வழியிலும் அவனை விட்டுவிடும்Hindi meaningईर्ष्या जो है पापिनी, करके श्री का नाश । नरक-अग्नि में झोंक कर, करती सत्यानास ॥Chapter 17: அழுக்காறாமை
Kural 169அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்கேடும் நினைக்கப் படும்Avviya Nenjaththaan Aakkamum Sevviyaan Ketum Ninaikkap PatumEnglish meaning (G. U. Pope)The wealth of a man of envious mind and the poverty of the righteous will be ponderedEnglish verse translation (G. U. Pope)To men of envious heart, when comes increase of joy, Or loss to blameless men, the 'why' will thoughtful hearts employTamil commentary (Kalaignar)பொறாமைக் குணம் கொண்டவனின் வாழ்க்கை வளமாக இருப்பதும், பொறாமைக் குணம் இல்லாதவனின் வாழ்க்கை வேதனையாக இருப்பதும் வியப்புக்குரிய செய்தியாகும்Hindi meaningजब होती ईर्ष्यालु की, धन की वृद्धि अपार । तथा हानि भी साधु की, तो करना सुविचार ॥Chapter 17: அழுக்காறாமை
Kural 170அழுக்கற் றகன்றாரும் இல்லையஃ தில்லார்பெருக்கத்தில் தீர்ந்தாரு மில்Azhukkatru Akandraarum Illai Aqdhuillaar Perukkaththil Theerndhaarum IlEnglish meaning (G. U. Pope)Never have the envious become great; never have those who are free from envy been without greatnessEnglish verse translation (G. U. Pope)No envious men to large and full felicity attain; No men from envy free have failed a sure increase to gainTamil commentary (Kalaignar)பொறாமை கொண்டதால் புகழ் பெற்று உயர்ந்தோரும் இல்லை; பொறாமை இல்லாத காரணத்தால் புகழ் மங்கி வீழ்ந்தோரும் இல்லைHindi meaningसुख-समृद्धि उनकी नहीं, जो हों ईर्ष्यायुक्त । सुख-समृद्धि की इति नहीं, जो हों ईर्ष्यामुक्त ॥Chapter 17: அழுக்காறாமை