Kural 141பிறன்பொருளான் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்தறம்பொருள் கண்டார்க ணில்Piranporulaal Pettozhukum Pedhaimai Gnaalaththu Aramporul Kantaarkan IlEnglish meaning (G. U. Pope)The folly of desiring her who is the property of another will not be found in those who know (the attributes of) virtue and (the rights of) propertyEnglish verse translation (G. U. Pope)Who laws of virtue and possession's rights have known, Indulge no foolish love of her by right another's ownTamil commentary (Kalaignar)பிறன் மனைவியிடத்து விருப்பம் கொள்ளும் அறியாமை, உலகில் அறநூல்களையும் பொருள் நூல்களையும் ஆராய்ந்து உணர்ந்தவர்களிடம் இல்லைHindi meaningपरपत्नी-रति-मूढ़ता, है नहिं उनमें जान । धर्म-अर्थ के शास्त्र का, जिनको तत्वज्ञान ॥Chapter 15: பிறனில் விழையாமை
Kural 142அறன்கடை நின்றாரு ளெல்லாம் பிறன்கடைநின்றாரிற் பேதையா ரில்Arankatai Nindraarul Ellaam Pirankatai Nindraarin Pedhaiyaar IlEnglish meaning (G. U. Pope)Among all those who stand on the outside of virtue, there are no greater fools than those who stand outside their neighbour's doorEnglish verse translation (G. U. Pope)No fools, of all that stand from virtue's pale shut out, Like those who longing lurk their neighbour's gate withoutTamil commentary (Kalaignar)பிறன் மனைவியை அடைவதற்குத் துணிந்தவர்கள் அறவழியை விடுத்துத் தீயவழியில் செல்லும் கடைநிலை மனிதர்களைக் காட்டிலும் கீழானவர்கள்Hindi meaningधर्म-भ्रष्टों में नही, ऐसा कोई मूढ़ । जैसा अन्यद्वार पर, खड़ा रहा जो मूढ़ ॥Chapter 15: பிறனில் விழையாமை
Kural 143விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில்தீமை புரிந்தொழுகு வார்Vilindhaarin Verallar Mandra Thelindhaaril Theemai Purindhu Ozhuku VaarEnglish meaning (G. U. Pope)19 Certainly they are no better than dead men who desire evil towards the wife of those whoEnglish verse translation (G. U. Pope)They're numbered with the dead, e'en while they live, -how otherwise? With wife of sure confiding friend who evil things deviseTamil commentary (Kalaignar)நம்பிக் பழகியவர் வீட்டில், அவரது மனைவியிடம் தகாத செயலில் ஈடுபட முனைகிறவன், உயிர் இருந்தும் பிணத்திற்கு ஒப்பானவனேயாவான்Hindi meaningदृढ़ विश्वासी मित्र की, स्त्री से पापाचार । जो करता वो मृतक से, भिन्न नहीं है, यार ॥Chapter 15: பிறனில் விழையாமை
Kural 144எனைத்துணைய ராயினும் என்னாந் தினைத்துணையும்தேரான் பிறனில் புகல்Enaiththunaiyar Aayinum Ennaam Thinaiththunaiyum Theraan Piranil PukalEnglish meaning (G. U. Pope)However great one may be, what does it avail if, without at all considering his guilt, he goes unto the wife of another ?English verse translation (G. U. Pope)How great soe'er they be, what gain have they of life, Who, not a whit reflecting, seek a neighbour's wifeTamil commentary (Kalaignar)பிழை புரிகிறோம் என்பதைத் தினையளவுகூடச் சிந்தித்துப் பாராமல், பிறன் மனைவியிடம் விருப்பம் கொள்வது, எத்துணைப் பெருமையுடையவரையும் மதிப்பிழக்கச் செய்துவிடும்Hindi meaningक्या होगा उसको अहो, रखते विभव अनेक । यदि रति हो पर-दार में, तनिक न बुद्धि विवेक ॥Chapter 15: பிறனில் விழையாமை
Kural 145எளிதென இல்லிறப்பா னெய்துமெஞ் ஞான்றும்விளியாது நிற்கும் பழிElidhena Illirappaan Eydhumenj Gnaandrum Viliyaadhu Nirkum PazhiEnglish meaning (G. U. Pope)He who thinks lightly of going into the wife of another acquires guilt that will abide with him imperishably and for everEnglish verse translation (G. U. Pope)'Mere triflel' saying thus, invades the home, so he ensures A gain of guilt that deathless aye enduresTamil commentary (Kalaignar)எளிதாக அடையலாம் என எண்ணிப் பிறனுடைய மனைவியிடம் முறைகேடாக நடப்பவன் என்றும் அழியாத பழிக்கு ஆளாவான்Hindi meaningपर-पत्नी-रत जो हुआ, सुलभ समझ निश्शंक । लगे रहे चिर काल तक, उसपर अमिट कलंक ॥Chapter 15: பிறனில் விழையாமை
Kural 146பகைபாவம் அச்சம் பழியென நான்கும்இகவாவாம் இல்லிறப்பான் கண்Pakaipaavam Achcham Pazhiyena Naankum Ikavaavaam Illirappaan KanEnglish meaning (G. U. Pope)Hatred, sin, fear, disgrace; these four will never leave him who goes in to his neighbour's wifeEnglish verse translation (G. U. Pope)Who home ivades, from him pass nevermore, Hatred and sin, fear, foul disgrace; these fourTamil commentary (Kalaignar)பிறன் மனைவியிடம் முறைகேடாக நடக்க நினைப்பவனிடமிருந்து பகை, தீமை, அச்சம், பழி ஆகிய நான்கும் நீங்குவதில்லைHindi meaningपाप, शत्रुता, और भय, निन्दा मिल कर चार । ये उसको छोड़ें नहीं, जो करता व्यभिचार ॥Chapter 15: பிறனில் விழையாமை
Kural 147அறனியலான் இல்வாழ்வா னென்பான் பிறனியலான்பெண்மை நயவா தவன்Araniyalaan Ilvaazhvaan Enpaan Piraniyalaal Penmai Nayavaa ThavanEnglish meaning (G. U. Pope)He who desires not the womanhood of her who should walk according to the will of another will be praised as a virtuous house-holderEnglish verse translation (G. U. Pope)Who sees the wife, another's own, with no desiring eye In sure domestic bliss he dwelleth ever virtuouslyTamil commentary (Kalaignar)பிறன் மனைவியிடம் பெண்மை இன்பத்தை நாடிச் செல்லாதவனே அறவழியில் இல்வாழ்க்கை மேற்கொண்டவன் எனப்படுவான்Hindi meaningजो गृहस्थ पर-दार पर, होवे नहिं आसक्त । माना जाता है वही, धर्म-कर्म अनुरक्त ॥Chapter 15: பிறனில் விழையாமை
Kural 148பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கறனென்றோ ஆன்ற வொழுக்குPiranmanai Nokkaadha Peraanmai Saandrorkku Aranondro Aandra VozhukkuEnglish meaning (G. U. Pope)That noble manliness which looks not at the wife of another is the virtue and dignity of the greatEnglish verse translation (G. U. Pope)Manly excellence, that looks not on another's wife, Is not virtue merely, 'tis full 'propriety' of lifeTamil commentary (Kalaignar)வெறொருவன் மனைவியைக் காம எண்ணத்துடன் நோக்காத பெருங்குணம் அறநெறி மட்டுமன்று; அது ஒழுக்கத்தின் சிகரமும் ஆகும்Hindi meaningपर-नारी नहिं ताकना, है धीरता महान । धर्म मात्र नहिं संत का, सदाचरण भी जान ॥Chapter 15: பிறனில் விழையாமை
Kural 149நலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பின்பிறற்குரியாள் தோள்தோயா தார்Nalakkuriyaar Yaarenin Naamaneer Vaippin Pirarkkuriyaal Tholdhoyaa ThaarEnglish meaning (G. U. Pope)Is it asked, "who are those who shall obtain good in this world surrounded by the terror-producing sea ?" Those who touch not the shoulder of her who belongs to anotherEnglish verse translation (G. U. Pope)Who 're good indeed, on earth begirt by ocean's gruesome tide? The men who touch not her that is another's brideTamil commentary (Kalaignar)பிறன் மனைவியின் தோளைத் தீண்டாதவரே கடல் சூழ் இவ்வுலகின் பெருமைகளை அடைவதற்குத் தகுதியுடையவர்Hindi meaningसागर-बलयित भूमि पर, कौन भोग्य के योग्य । आलिंगन पर- नारि को, जो न करे वह योग्य ॥Chapter 15: பிறனில் விழையாமை
Kural 150அறன்வரையா னல்ல செயினும் பிறன்வரையாள்பெண்மை நயவாமை நன்றுAranvaraiyaan Alla Seyinum Piranvaraiyaal Penmai Nayavaamai NandruEnglish meaning (G. U. Pope)Though a man perform no virtuous deeds and commit (every) vice, it will be well if he desire not the womanhood of her who is within the limit (of the house) of anotherEnglish verse translation (G. U. Pope)Though virtue's bounds he pass, and evil deeds hath wrought; At least, 'tis good if neighbour's wife he covet notTamil commentary (Kalaignar)பிறன் மனைவியை விரும்பிச் செயல்படுவது அறவழியில் நடக்காதவர் செயலைவிடத் தீமையானதாகும்Hindi meaningपाप- कर्म चाहे करें, धर्म मार्ग को छोड़ । पर-गृहिणी की विरति हो, तो वह गुण बेजोड़ ॥Chapter 15: பிறனில் விழையாமை