Kural 1031சுழன்றும்ஏர்ப் பின்ன துலகம் அதனால்உழந்தும் உழவே தலைSuzhandrumerp Pinnadhu Ulakam Adhanaal Uzhandhum Uzhave ThalaiEnglish meaning (G. U. Pope)Agriculture, though laborious, is the most excellent (form of labour); for people, though they go about (in search of various employments), have at last to resort to the farmerEnglish verse translation (G. U. Pope)Howe'er they roam, the world must follow still the plougher's team; Though toilsome, culture of the ground as noblest toil esteemTamil commentary (Kalaignar)பல தொழில்களைச் செய்து சுழன்று கொண்டிருக்கும் இந்த உலகம், ஏர்த்தொழிலின் பின்னேதான் சுற்ற வேண்டியிருக்கிறது எனவே எவ்வளவுதான் துன்பம் இருப்பினும் உழவுத் தொழிலே சிறந்ததுHindi meaningकृषि-अधीन ही जग रहा, रह अन्यों में घुर्ण । सो कृषि सबसे श्रेष्ठ है, यद्यपि है श्रमपूर्ण ॥Chapter 104: உழவு
Kural 1032உழுவார் உலகத்தார்க் காணியஃ தாற்றாதெழுவாரை எல்லாம் பொறுத்துUzhuvaar Ulakaththaarkku Aaniaq Thaatraadhu Ezhuvaarai Ellaam PoruththuEnglish meaning (G. U. Pope)Agriculturists are (as it were) the linch-pin of the world for they support all other workers who cannot till the soilEnglish verse translation (G. U. Pope)The ploughers are the linch-pin of the world; they bear Them up who other works perform, too weak its toils to shareTamil commentary (Kalaignar)பல்வேறு தொழில் புரிகின்ற மக்களின் பசி போக்கிடும் தொழிலாக உழவுத் தொழில் இருப்பதால் அதுவே உலகத்தாரைத் தாங்கி நிற்கும் அச்சாணி எனப்படும்Hindi meaningजो कृषि की क्षमता बिना, करते धंधे अन्य । कृषक सभी को वहन कर, जगत-धुरी सम गण्य ॥Chapter 104: உழவு
Kural 1033உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்தொழுதுண்டு பின்செல் பவர்Uzhudhuntu Vaazhvaare Vaazhvaarmar Rellaam Thozhudhuntu Pinsel PavarEnglish meaning (G. U. Pope)They alone live who live by agriculture; all others lead a cringing, dependent lifeEnglish verse translation (G. U. Pope)Who ploughing eat their food, they truly live: The rest to others bend subservient, eating what they giveTamil commentary (Kalaignar)உழுதுண்டு வாழ்பவர்களே உயர்ந்த வாழ்வினர்; ஏனென்றால், மற்றவர்கள் அவர்களைத் தொழுதுண்டு வாழ வேண்டியிருக்கிறதுHindi meaningजो जीवित हैं हल चला, उनका जीवन धन्य । झुक कर खा पी कर चलें, उनके पीचे अन्य ॥Chapter 104: உழவு
Kural 1034பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர்அலகுடை நீழ லவர்Palakutai Neezhalum Thangutaikkeezhk Kaanpar Alakutai Neezha LavarEnglish meaning (G. U. Pope)Patriotic farmers desire to bring all other states under the control of their own kingEnglish verse translation (G. U. Pope)O'er many a land they 'll see their monarch reign, Whose fields are shaded by the waving grainTamil commentary (Kalaignar)பல அரசுகளின் நிழல்களைத் தமது குடைநிழலின் கீழ் கொண்டு வரும் வலிமை பெற்றவர்கள் உழவர்கள்Hindi meaningनिज नृप छत्रच्छाँह में, कई छत्रपति शान । छाया में पल धान की, लाते सौम्य किसान ॥Chapter 104: உழவு
Kural 1035இரவார் இரப்பார்க்கொன் றீவர் கரவாதுகைசெய்தூண் மாலை யவர்Iravaar Irappaarkkondru Eevar Karavaadhu Kaiseydhoon Maalai YavarEnglish meaning (G. U. Pope)Those whose nature is to live by manual labour will never beg but give something to those who begEnglish verse translation (G. U. Pope)They nothing ask from others, but to askers give, Who raise with their own hands the food on which they liveTamil commentary (Kalaignar)தாமே தொழில் செய்து ஊதியம் பெற்று உண்ணும் இயல்புடையவர், பிறரிடம் சென்று கையேந்த மாட்டார், தம்மிடம் வேண்டி நின்றவர்க்கும் ஒளிக்காமல் வழங்குவார்Hindi meaningनिज कर से हल जोत कर, खाना जिन्हें स्वभाव । माँगें नहिं, जो माँगता, देंगे बिना दुराव ॥Chapter 104: உழவு
Kural 1036உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்விட்டேமென் பார்க்கும் நிலைUzhavinaar Kaimmatangin Illai Vizhaivadhooum Vittemen Paarkkum NilaiEnglish meaning (G. U. Pope)If the farmer's hands are slackened, even the ascetic state will failEnglish verse translation (G. U. Pope)For those who 've left what all men love no place is found, When they with folded hands remain who till the groundTamil commentary (Kalaignar)எல்லாப் பற்றையும் விட்டுவிட்டதாகக் கூறும் துறவிகள்கூட உழவரின் கையை எதிர்பார்த்துதான் வாழ வேண்டும்Hindi meaningहाथ खिँचा यदि कृषक का, उनकी भी नहिं टेक । जो ऐसे कहते रहे ‘हम हैं निस्पृह एक’ ॥Chapter 104: உழவு
Kural 1037தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்வேண்டாது சாலப் படும்Thotippuzhudhi Kaqsaa Unakkin Pitiththeruvum Ventaadhu Saalap PatumEnglish meaning (G. U. Pope)If the land is dried so as to reduce one ounce of earth to a quarter, it will grow plentifully even without a handful of manureEnglish verse translation (G. U. Pope)Reduce your soil to that dry state, When ounce is quarter-ounce's weight; Without one handful of manure, Abundant crops you thus secureTamil commentary (Kalaignar)ஒருபலம் புழுதி, காற்பலம் ஆகிற அளவுக்குப் பலமுறை உழுதாலே ஒரு பிடி எருவும் தேவையின்றிப் பயிர் செழித்து வளரும்Hindi meaningएक सेर की सूख यदि, पाव सेर हो धूल । मुट्ठी भर भी खाद बिन, होगी फ़सल अतूल ॥Chapter 104: உழவு
Kural 1038ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின்நீரினும் நன்றதன் காப்புErinum Nandraal Eruvitudhal Kattapin Neerinum Nandradhan KaappuEnglish meaning (G. U. Pope)Manuring is better than ploughing; after weeding, watching is better than watering (it)English verse translation (G. U. Pope)To cast manure is better than to plough; Weed well; to guard is more than watering nowTamil commentary (Kalaignar)உழுவதைக் காட்டிலும் உரம் இடுதல் நல்லது; களை எடுப்பதும், நீர் பாய்ச்சுவதும் மிகவும் நல்லது; அதைவிட நல்லது அந்தப் பயிரைப் பாதுகாப்பதுHindi meaningखेत जोतने से अधिक, खाद डालना श्रेष्ठ । बाद निराकर सींचना, फिर भी रक्षण श्रेष्ठ ॥Chapter 104: உழவு
Kural 1039செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்தில்லாளின் ஊடி விடும்Sellaan Kizhavan Iruppin Nilampulandhu Illaalin Ooti VitumEnglish meaning (G. U. Pope)If the owner does not (personally) attend to his cultivation, his land will behave like an angry wife and yield him no pleasureEnglish verse translation (G. U. Pope)When master from the field aloof hath stood; Then land will sulk, like wife in angry moodTamil commentary (Kalaignar)உழவன், தனது நிலத்தை நாள்தோறும் சென்று கவனிக்காமல் இருந்தால், அவனால் வெறுப்புற்று விலகியிருக்கும் மனைவிபோல அது விளைச்சலின்றிப் போய்விடும்Hindi meaningचल कर यदि देखे नहीं, मालिक दे कर ध्यान । गृहिणी जैसी रूठ कर, भूमि करेगी मान ॥Chapter 104: உழவு
Kural 1040இலமென் றசைஇ இருப்பாரைக் காணின்நிலமென்னும் நல்லாள் நகும்Ilamendru Asaii Iruppaaraik Kaanin Nilamennum Nallaal NakumEnglish meaning (G. U. Pope)The maiden, Earth, will laugh at the sight of those who plead poverty and lead an idle lifeEnglish verse translation (G. U. Pope)The earth, that kindly dame, will laugh to see, Men seated idle pleading povertyTamil commentary (Kalaignar)வாழ வழியில்லை என்று கூறிக்கொண்டு சோம்பலாய் இருப்பவரைப் பார்த்துப் பூமித்தாய் கேலி புரிவாள்Hindi meaning‘हम दरिद्र हैं’ यों करे, सुस्ती में आलाप । भूमि रूप देवी उसे, देख हँसेगी आप ॥Chapter 104: உழவு