Kural 1அகர முதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகுAkara Mudhala Ezhuththellaam Aadhi Pakavan Mudhatre UlakuEnglish meaning (G. U. Pope)As the letter A is the first of all letters, so the eternal God is first in the worldEnglish verse translation (G. U. Pope)A, as its first of letters, every speech maintains; The "Primal Deity" is first through all the world's domainsTamil commentary (Kalaignar)அகரம் எழுத்துக்களுக்கு முதன்மை; ஆதிபகவன், உலகில் வாழும் உயிர்களுக்கு முதன்மைHindi meaningअक्षर सबके आदि में, है अकार का स्थान । अखिल लोक का आदि तो, रहा आदि भगवान ॥Chapter 1: கடவுள் வாழ்த்து
Kural 2கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்நற்றாள் தொழாஅர் எனின்Katradhanaal Aaya Payanenkol Vaalarivan Natraal Thozhaaar EninEnglish meaning (G. U. Pope)What Profit have those derived from learning, who worship not the good feet of Him who is possessed of pure knowledge ?English verse translation (G. U. Pope)No fruit have men of all their studied lore, Save they the 'Purely Wise One's' feet adoreTamil commentary (Kalaignar)தன்னைவிட அறிவில் மூத்த பெருந்தகையாளரின் முன்னே வணங்கி நிற்கும் பண்பு இல்லாவிடில் என்னதான் ஒருவர் கற்றிருந்தாலும் அதனால் என்ன பயன்? ஒன்றுமில்லைHindi meaningविद्योपार्जन भी भला, क्या आयेगा काम । श्रीपद पर सत्याज्ञ के, यदि नहिं किया प्रणाम ॥Chapter 1: கடவுள் வாழ்த்து
Kural 3மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்நிலமிசை நீடுவாழ் வார்Malarmisai Ekinaan Maanati Serndhaar Nilamisai Neetuvaazh VaarEnglish meaning (G. U. Pope)They who are united to the glorious feet of Him who passes swiftly over the flower of the mind, shall flourish long above all worldsEnglish verse translation (G. U. Pope)His feet, 'Who o'er the full-blown flower hath past,' who gain In bliss long time shall dwell above this earthly plainTamil commentary (Kalaignar)மலர் போன்ற மனத்தில் நிறைந்தவனைப் பின்பற்றுவோரின் புகழ்வாழ்வு, உலகில் நெடுங்காலம் நிலைத்து நிற்கும்Hindi meaningहृदय-पद्म-गत ईश के, पाद-पद्म जो पाय । श्रेयस्कर वरलोक में, चिरजीवी रह जाय ॥Chapter 1: கடவுள் வாழ்த்து
Kural 4வேண்டுதல்வேண் டாமை இலானடி சேர்ந்தார்க்குயாண்டும் இடும்பை இலVentudhal Ventaamai Ilaanati Serndhaarkku Yaantum Itumpai IlaEnglish meaning (G. U. Pope)To those who meditate the feet of Him who is void of desire or aversion, evil shall never comeEnglish verse translation (G. U. Pope)His foot, 'Whom want affects not, irks not grief,' who gain Shall not, through every time, of any woes complainTamil commentary (Kalaignar)விருப்பு வெறுப்பற்றுத் தன்னலமின்றித் திகழ்கின்றவரைப் பின்பற்றி நடப்பவர்களுக்கு எப்போதுமே துன்பம் ஏற்படுவதில்லைHindi meaningराग-द्वेष विहीन के, चरणाश्रित जो लोग । दुःख न दे उनको कभी, भव-बाधा का रोग ॥Chapter 1: கடவுள் வாழ்த்து
Kural 5இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டுIrulser Iruvinaiyum Seraa Iraivan Porulser Pukazhpurindhaar MaattuEnglish meaning (G. U. Pope)The two-fold deeds that spring from darkness shall not adhere to those who delight in the true praise of GodEnglish verse translation (G. U. Pope)The men, who on the 'King's' true praised delight to dwell, Affects not them the fruit of deeds done ill or wellTamil commentary (Kalaignar)இறைவன் என்பதற்குரிய பொருளைப் புரிந்து கொண்டு புகழ் பெற விரும்புகிறவர்கள், நன்மை தீமைகளை ஒரே அளவில் எதிர் கொள்வார்கள்Hindi meaningजो रहते हैं ईश के, सत्य भजन में लिप्त । अज्ञानाश्रित कर्म दो, उनको करें न लिप्त ॥Chapter 1: கடவுள் வாழ்த்து
Kural 6பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்கநெறிநின்றார் நீடுவாழ் வார்Porivaayil Aindhaviththaan Poidheer Ozhukka Nerinindraar Neetuvaazh VaarEnglish meaning (G. U. Pope)Those shall long proposer who abide in the faultless way of Him who has destroyed the five desires of the sensesEnglish verse translation (G. U. Pope)Long live they blest, who 've stood in path from falsehood freed; His, 'Who quenched lusts that from the sense-gates five proceed'Tamil commentary (Kalaignar)மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் ஐம்பொறிகளையும் கட்டுப்படுத்திய தூயவனின் உண்மையான ஒழுக்கமுடைய நெறியைப் பின்பற்றி நிற்பவர்களின் புகழ்வாழ்வு நிலையானதாக அமையும்Hindi meaningपंचेन्द्रिय-निग्रह किये, प्रभु का किया विधान । धर्म-पंथ के पथिक जो, हों चिर आयुष्मान ॥Chapter 1: கடவுள் வாழ்த்து
Kural 7தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்மனக்கவலை மாற்றல் அரிதுThanakkuvamai Illaadhaan Thaalserndhaark Kallaal Manakkavalai Maatral AridhuEnglish meaning (G. U. Pope)Anxiety of mind cannot be removed, except from those who are united to the feet of Him who is incomparableEnglish verse translation (G. U. Pope)Unless His foot, 'to Whom none can compare,' men gain, 'Tis hard for mind to find relief from anxious painTamil commentary (Kalaignar)ஒப்பாரும் மிக்காருமில்லாதவனுடைய அடியொற்றி நடப்பவர்களைத் தவிர, மற்றவர்களின் மனக்கவலை தீர வழியேதுமில்லைHindi meaningईश्वर उपमारहित का, नहीं पदाश्रय-युक्त । तो निश्चय संभव नहीं, होना चिन्ता-मुक्त ॥Chapter 1: கடவுள் வாழ்த்து
Kural 8அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்பிறவாழி நீந்தல் அரிதுAravaazhi Andhanan Thaalserndhaark Kallaal Piravaazhi Neendhal AridhuEnglish meaning (G. U. Pope)None can swim the sea of vice, but those who are united to the feet of that gracious Being who is a sea of virtueEnglish verse translation (G. U. Pope)Unless His feet 'the Sea of Good, the Fair and Bountiful,' men gain, 'Tis hard the further bank of being's changeful sea to attainTamil commentary (Kalaignar)அந்தணர் என்பதற்குப் பொருள் சான்றோர் என்பதால், அறக்கடலாகவே விளங்கும் அந்தச் சான்றோரின் அடியொற்றி நடப்பவர்க்கேயன்றி, மற்றவர்களுக்குப் பிற துன்பக் கடல்களைக் கடப்பது என்பது எளிதான காரியமல்லHindi meaningधर्म-सिन्धु करुणेश के, शरणागत है धन्य । उसे छोड दुख-सिन्धु को, पार न पाये अन्य ॥Chapter 1: கடவுள் வாழ்த்து
Kural 9கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்தாளை வணங்காத் தலைKolil Poriyin Kunamilave Enkunaththaan Thaalai Vanangaath ThalaiEnglish meaning (G. U. Pope)The head that worships not the feet of Him who is possessed of eight attributes, is as useless as a sense without the power of sensationEnglish verse translation (G. U. Pope)Before His foot, 'the Eight-fold Excellence,' with unbent head, Who stands, like palsied sense, is to all living functions deadTamil commentary (Kalaignar)உடல், கண், காது, மூக்கு, வாய் எனும் ஐம்பொறிகள் இருந்தும், அவைகள் இயங்காவிட்டால் என்ன நிலையோ அதே நிலைதான் ஈடற்ற ஆற்றலும் பண்பும் கொண்டவனை வணங்கி நடக்காதவனின் நிலையும் ஆகும்Hindi meaningनिष्क्रिय इन्द्रिय सदृश ही, 'सिर' है केवल नाम । अष्टगुणी के चरण पर, यदि नहिं किया प्रणाम ॥Chapter 1: கடவுள் வாழ்த்து
Kural 10பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்இறைவன் அடிசேரா தார்Piravip Perungatal Neendhuvar Neendhaar Iraivan Atiseraa ThaarEnglish meaning (G. U. Pope)None can swim the great sea of births but those who are united to the feet of GodEnglish verse translation (G. U. Pope)They swim the sea of births, the 'Monarch's' foot who gain; None others reach the shore of being's mighty mainTamil commentary (Kalaignar)வாழ்க்கை எனும் பெருங்கடலை நீந்திக் கடக்க முனைவோர், தலையானவனாக இருப்பவனின் அடி தொடர்ந்து செல்லாவிடில் நீந்த முடியாமல் தவிக்க நேரிடும்Hindi meaningभव-सागर विस्तार से, पाते हैं निस्तार । ईश-शरण बिन जीव तो, कर नहीं पाये पार ॥Chapter 1: கடவுள் வாழ்த்து